தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.விஜயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாடு
திறந்த நிலை பல்கலைக்கழகம் நாளை(புதன்கிழமை) தொடங்க இருந்த பி.எட்.,
பி.எட்.(எஸ்இ.), எம்.எட்., எம்.எட்(எஸ்இ.) தேர்வுகள் டிசம்பர் 12, 13, 14,
15 மற்றும் 16 தேதிகளில் நடைபெறும். இவ்வாறு அவர் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...