Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Tomorrow Last Day for BE Apply

இன்ஜி., கவுன்சிலிங் நாளை கடைசி நாள்

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, நாளை கடைசி நாள்.அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள, 550க்கு மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, தமிழக அரசு சார்பில், ஒற்றை சாளர கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்க, மே, 1 முதல், ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கி, நேற்று முன்தினம் முடிந்தது. 

ஆன்லைனில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப நகல்களை, 'செயலர், தமிழ்நாடுஇன்ஜி., மாணவர்சேர்க்கை கமிட்டி, அண்ணா பல்கலை, சென்னை' என்ற முகவரிக்கு, நாளைக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். தபாலில் அனுப்புவோர், இன்றே அனுப்ப வேண்டும். நேரில் அண்ணா பல்கலைக்கு வந்தும் கொடுக்கலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive