யுஜிசி, ஏஐசிடிஇ ஆகிய இரு அமைப்புகளையும் கலைக்க மத்திய அரசு முடிவு
செய்துள்ளது.
யுஜிசி, ஏஐசிடிஇ அமைப்புகளுக்கு பதிலாக உயர்கல்வி அதிகார
ஒழுங்குமுறை வாரியம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு
தெரிவித்துள்ளது. யுஜிசி, ஏஐசிடிஇ அமைப்பு கலைப்பு தொடர்பான சட்ட மசோதா
விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு
அறிவித்துள்ளது.Quarterly Exam Questions Answers
Home »
» UGC, ஏஐசிடிஇ அமைப்புகளை கலைக்க மத்திய அரசு முடிவு !!







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...