Home »
» 2013 TET TEACHERS RELATED NEWS
2013ல் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பின் சார்பில் தங்களுக்கு பணி வழங்கவேண்டும் என
திருச்சி
முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து சாலையை மறித்து
சாலையில் தங்களது கோரிக்கைகளை எழுதி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட
100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...