தமிழ்நாடு வேளாண்மை
பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 17-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க நாளையோடு காலக்கெடு முடிவடைய இருந்த நிலையில், ஜூன் 7-ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் ஜூன் 27-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments