தமிழகத்தில் வரும் 23-ஆம் தேதி முதல் முறையாக
கணினி ஆசிரியர் தேர்வு ஆன்லைன் மூலம் நடைபெறுவதையொட்டி, அதற்கான மாதிரித் தேர்வு (Mock Test) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கணினி ஆசிரியர் தேர்வு ஆன்லைன் மூலம் நடைபெறுவதையொட்டி, அதற்கான மாதிரித் தேர்வு (Mock Test) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வுக்காக பயிற்சி மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள், தங்களின் உள்
நுழைவு மற்றும் கடவுச் சொல்லினை(Login ID and Password) பயன்படுத்தி
www.trb.nic.in என்ற இணையதளத்தில் பயிற்சி
மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறது. இந்தப் பயிற்சி வினாக்கள்
முற்றிலும் பயிற்சிக்காக மட்டுமே என ஆசிரியர் தேர்வு வாரியம்
தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...