பள்ளிக்கல்வித்துறை உத்தரவு


டெல்லியில் ஜனவரி 16ஆம் தேதி மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றும் நிகழ்வை 9 முதல் 12ஆம் வகுப்பு வரையான மாணவர்கள் காண ஏற்பாடு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தூர்தர்ஷன், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையதளம் மூலம் காண ஏற்பாடு செய்யவும், நேரடி ஒளிபரப்பு செய்ய ஏதுவாக ஜெனரேட்டரை பயன்படுத்திக் கொள்ளவும் உத்தரவிட்டுள்ளது.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive