60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Total Pageviews

Diksha - 400 அறிவியல் வீடியோக்களை பாட தலைப்பு வாரியாக பதிவேற்றம்

TN-SCERT YouTube சேனல் மற்றும் DIKSHA ல் இந்திய
அளவில் பதிவேற்றம் செய்யப்பட்ட சிறந்த 400 அறிவியல் வீடியோக்களை தேடி தொகுத்துள்ளோம்.
இவை copyright இல்லாத வீடியோக்கள் என்பதால் இவற்றை DIKSHA ல் பதிவேற்றம் செய்து தொகுத்துள்ளோம்.
இவை அன்றி copyright உடைய வீடியோக்களை நேரடி Youtube ல் மட்டுமே காண முடியும் என்பதால் இதுவரை நாங்கள் தொகுத்த 20K - வகுப்பு , பாடம், பாடத்தலைப்புகள் படி வரிசைப்படுத்தப்பட்ட வீடியோக்களின் தொகுப்பு காண இந்த இணைய பக்கத்தை பயன்படுத்தலாம்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Blog Archive