OneZ Quiz App Download

Padasalai Guides - Public Exam Question Bank

Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection

தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பமையம் - Inspire Award Manak Scheme - விருது பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கண்காட்சி மற்றும் போட்டிகள் நடத்துவது குறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்!!



2019-2020  ஆம் கல்வி ஆண்டில் INSPIRE விருதிற்காக தமிழகத்திலிருந்து 3382 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள தாகவும், தெரிய செய்யப்பட்ட மாணவர்களுக்கு ரூ.10000/- வீதம் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு அவர்தம் அறிவியல் திறனை சோதிக்கும் வகையில் மாவட்ட அளவிலான கண்காட்சி மற்றும் போட்டியினை இணைப்பில் கண்டுள்ள தேசிய புத்தாக்க நிறுவனம் (National Innovative Foundation) தெரிவித்துள்ள பட்டியலில் குறிப்பிட்டுள்ள நாட்களில் இக்கண்காட்சியினை நடத்திடவும், மாவட்ட அளவிலான இக்கண்காட்சியினை நடத்த தேவையான நிதி உதவியை சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கவுள்ளதாகவும் பார்வையில் கண்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive