“ சத்துணவு சாப்பிடற அதிகாரியால , கீழ்மட்ட அதிகாரிகள் , நிம்மதியா இருக்கா ஓய் . . . ' ' என , கடைசி தகவலுக்கு மாறினார் , குப்பண்ணா . " யாருங்க அந்த அதிகாரி . . . ' ' எனக் கேட் டார் , அந்தோணிசாமி . “ பள்ளிக்கல்வித் துறைக்கு , புதுசா , கமிஷனர் அந்தஸ் துல , சிஜி தாமஸ் வைத்யன்னு , பெண் அதிகாரியை நியமிச்சி ருக்காளோல்லியோ . . . இவங்க , மண்டல வாரியா ஆய்வுக் கூட் டங்களை நடத்தி , ஆசிரியர்கள் , அதிகாரிகளிடம் கருத்து கேட்டுண்டு வர்றாங்க ஓய் . . . " ஐ . ஏ . எஸ் . , அதிகாரிங்கற பந்தா இல் லாம , ஆய்வுக் கூட்டங்களை ரொம்பவே எளிமையா நடத்துறாங்க . . . கூட்டம் நடக்கற இடத்துக்கு பக்கத்துல இருக்கற , அரசுப் பள்ளியில சமைக்கற சத்துண வையே எடுத் துண்டு சிஜி தாமஸ் வரச் வைத்யன் சொல்லி , மதியம் சாப்பிட்டுக்க றாங்க ஒய் . . . ' ' வழக்கமா , உயர் அதிகாரிகள் , மாவட்டங்களுக்கு போறச்சே , அவாளுக்கு சாப்பாடு , தங்குமிடம் , பரிசு பொருட்கள்னு வாங்கி கொடுத்தே , கீழ்மட்ட அதிகாரிகள் முழி பிதுங்கி போயிடுவா . . . இவங்க அப்படி எந்த வெட்டிச் செலவும் வைக்காததால , எல்லாரும் நிம்மதியா இருக்கா ஓய் . . . ' ' என , முடித்தார் குப்பண்ணா . பெரியவர்கள் கிளம்ப , பெஞ்ச் அமைதியானது .
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» சத்துணவு சாப்பிடும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர்!
சத்துணவு சாப்பிடும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர்!
“ சத்துணவு சாப்பிடற அதிகாரியால , கீழ்மட்ட அதிகாரிகள் , நிம்மதியா இருக்கா ஓய் . . . ' ' என , கடைசி தகவலுக்கு மாறினார் , குப்பண்ணா . " யாருங்க அந்த அதிகாரி . . . ' ' எனக் கேட் டார் , அந்தோணிசாமி . “ பள்ளிக்கல்வித் துறைக்கு , புதுசா , கமிஷனர் அந்தஸ் துல , சிஜி தாமஸ் வைத்யன்னு , பெண் அதிகாரியை நியமிச்சி ருக்காளோல்லியோ . . . இவங்க , மண்டல வாரியா ஆய்வுக் கூட் டங்களை நடத்தி , ஆசிரியர்கள் , அதிகாரிகளிடம் கருத்து கேட்டுண்டு வர்றாங்க ஓய் . . . " ஐ . ஏ . எஸ் . , அதிகாரிங்கற பந்தா இல் லாம , ஆய்வுக் கூட்டங்களை ரொம்பவே எளிமையா நடத்துறாங்க . . . கூட்டம் நடக்கற இடத்துக்கு பக்கத்துல இருக்கற , அரசுப் பள்ளியில சமைக்கற சத்துண வையே எடுத் துண்டு சிஜி தாமஸ் வரச் வைத்யன் சொல்லி , மதியம் சாப்பிட்டுக்க றாங்க ஒய் . . . ' ' வழக்கமா , உயர் அதிகாரிகள் , மாவட்டங்களுக்கு போறச்சே , அவாளுக்கு சாப்பாடு , தங்குமிடம் , பரிசு பொருட்கள்னு வாங்கி கொடுத்தே , கீழ்மட்ட அதிகாரிகள் முழி பிதுங்கி போயிடுவா . . . இவங்க அப்படி எந்த வெட்டிச் செலவும் வைக்காததால , எல்லாரும் நிம்மதியா இருக்கா ஓய் . . . ' ' என , முடித்தார் குப்பண்ணா . பெரியவர்கள் கிளம்ப , பெஞ்ச் அமைதியானது .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...