Home »
» 11-ம் வகுப்பு மாணவர்கள் விடைத்தாள் நகல், மதிப்பெண் சான்றிதழ், மறு கூட்டலுக்கு ஆகஸ்ட் 5 - 12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!
11-ம் வகுப்பு மாணவர்கள் விடைத்தாள் நகல், மதிப்பெண் சான்றிதழ், மறு கூட்டலுக்கு ஆகஸ்ட் 5 - 12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
12-ம் வகுப்பு மறுவாய்ப்பு தேர்வு எழுதியவர்கள் விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு ஆகஸ்ட் 5 - 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வுத்துறை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...