Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

11th Public Exam 2020 - Result Published கோவை முதலிடம்!


*பிளஸ் 1 தேர்ச்சி கோவை முதலிடம்!

*பிளஸ் 1 தேர்வில் 98.10 விழுக்காடு தேர்ச்சியுடன் கோவை மாவட்டம் முதலிடம்!

*பிளஸ் 1 தேர்வில் 97.90 விழுக்காடு தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் இரண்டாம் இடம்

*2,716 பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்*

*இயற்பியல் - 96.68 சதவீதம், வேதியியல் - 99.95 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி

*உயிரியல் - 97.64 சதவீதம், கணிதம் - 98.56 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி

*தாவரவியல் - 93.78 சதவீதம், விலங்கியல் - 94.53 சதவீதம் பேர் தேர்ச்சி

*கணினி அறிவியல் - 99.25 சதவீதம், வணிகவியல் - 96.44 சதவீதம் பேர் தேர்ச்சி

*கணக்குப்பதிவியியல் - 98.16 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive