Andriod App Download

பாடசாலை வலைதளத்தின் New Android App ஐ Download செய்து பயன்படுத்தவும்! - https://play.google.com/store/apps/details?id=com.padasalai.padasalai

 

அரசு ஊழியர்கள்‌, ஆசிரியர்களுக்கு ஊதியம்வழங்குவதில்‌ ‌ சிக்கல்‌ !
தமிழகத்தில்அரசு ஊழியர்கள்‌, ஆசிரியர்களுக்கு. ஊதியம்வழங்குவதில்புதிய நடை முறையால்சிக்கல்எழுந்துள்ளது. அரசு. ஊழியர்கள்‌, ஆசிரியர்களுக்கு
அந்தந்தத்துறையின்‌. தலைமை அதிகாரி ஊதியப்பட்டி. யலைத்தயாரித்து அருகேயுள்ள கருவூலத்துக்கு அனுப்பி ஒப்புதல்பெற்றவுடன்ஊழியர்களின்வங்கிக்சணைக்கில்ஊதியம்வரவு வைக்கப்ப: டுவதுவழக்கம்‌.

தற்போது,இணைய வழியில்கஊளதியம்வழங்கும்ஒருங்‌. இணைந்த நிதி மற்றும்மனித வள. மேலாண்மை  என்ற புதிய நடைமுறையை அரசு அறிமு சப்படுத்தியு. இதன்படி, அரசு ஊழியரின்பெயர்‌, பிறந்த தேதி, அவரது தந்த பெயர்‌, பதவி, பணியில்இணைந்த: தேதி உள்ளிட்ட அனைத்து விவ ங்களும்இணையதளத்தில்பதி. 'வேற்றம்செய்யப்படும்‌.
இதன் மூலம்‌, ஆண்டு கனதிய உயர்வு,  சிறப்பு நிலை, 'நிறைவுப்பலன்கள்என. அனைத்தும்தானாகவே கணக்கீடு செய்யப்பட்டு, ஊழியர்களின்வங்நேற தா இக்கணக்கில்வரவு வைக்கப்படும்‌. ஆனால்‌, இந்தப்புதிய நடைமு நையைச்செயல்படுத்துவதற்கு உரிய கட்டமைப்பு வசதி, இணையதள வசதியை அரசு மேம்படுத்தவில்லை கருத்து நிலவுகிறது. புதிய நடைமுறையால்கடந்த மாதம்சக்கல்‌. ஏற்பட்டு, காலதாமதமாகவே ஊதியம்வழங்கப்பட்டது. பல்‌. வேறு துறைகளுக்கு பழைய முறை யில்ஊதியம்வழங்கப்பட்டது.

புதிய நடைமுறைக்கான கணினி மென்பொருளில்தொழில்நுட்பக்கோளாறு உள்ளதால்‌, ஊழியர்கள்‌. விவரங்களை இணையதளத்தில்பதி வேற்றுவதில்பல்வேறு சிக்கல்க இருப்பதாக அந்தப்பணியை மேற்கொண்டுள்ள அலுவலர்கள்தெரி வித்தனர்‌. இதற்கிடையே, அரசு நிதி உதவி பெறும்பள்ளிகளின்நிர்வாகிகள்சங்கம்சார்பில்சென்னை உயர்நீதி மன்றத்தில்புதிய நடைமுறைக்கு எதிராகத்தடையாணை பெற்றுள்ளனர்‌. புதிய நடைமுறையால்தங்களது கையொப்பம்இல்லாம லேயே ஊதியப்பட்டியலுக்கு ஒப்பு தல்அளிக்கப்பட்டு ஊதியம்வழங்கப்படுவதாசவும்‌, இதனால்தங்க ளது உரிமை பறிக்கப்படுவதாக: வும்‌, இதில்பல்வேறு முறைகேடு: கள்நடைபெற வாய்ப்புள்ளதாக:

அரசு நிதி உதவி பெறும்பள்ளி களின்நிர்வாகிகள்சவலை தெரித்த னர்‌. புதிய நடைமுறைப்படி. ஊழியர்களின்விவரங்களை இணையதளத்தில்பதிவேற்றம்செய்யாவிட்டால்ஜூலை மாதத்துக்கான ஊதியம்பெற இயலாது என்றும்‌, இதுவே சடை சி வாய்ப்பு என வும்கருவலத்துறை மூலம்அனைத்‌. துத்துறைகளுக்கும்சுற்றறிக்கை: அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு ஊழியர்கள்‌, ஆரியர்கள்கூறியதாவது குரோனா அச்சுறுத்தல்‌, பொது போக்குவரத்து தடை உள்ளிட்ட காரணங்களால்வலர்களும்பணிக்கு வர நிலை உள்ளது. மேலும்‌, புதிய, முறையில்பல்வேறுதொழில்‌, கோளாறுகள்உள்ளதால்‌, இதற்கு 4 மாத கால அவசாசம்வழங்க வேண்‌: டும்என்று கோரிக்கை விடுத்தனர்‌. அரசின்புதிய நடைமுறையால்அரசு ஊழியர்கள்‌, ஆசிரியர்களுக்கு ஜூலை மாதத்துக்கான. ஊதியம்குறிப்பிட்ட நேரத்தில்வழங்கப்படுமா என்றகேள்வி எழுந்துள்ளது.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...

Bot

RWF

Categories

Blog Archive

Total Pageviews

Recent Comments