ஆணை :
மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் , 1 : 40 என்ற ஆசிரியர் : மாணவர் விகிதாச்சாரப்படி , அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப , 2012-2013ஆம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளுக்கு , ரூ.9300-34800 . ரூ .4800 / - தர ஊதியம் என்ற ஊதிய விகிதத்தில் 1591 கூடுதல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ஒப்பளிப்பு செய்தும் , மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் , மேற்காண் 1591 கூடுதல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பாடவாரியான பட்டியல் மற்றும் அப்பணியிடங்கள் அனுமதிக்கப்பட்ட பள்ளி வாரியான பெயர்ப் பட்டியல்களுக்கு ஒப்புதல் அளித்தும் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...