Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET PAPER 1 - RELEASE OF TENTATIVE KEY AND OBJECTION TRACKER

 



ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 - தாள் 1 க்கான விடைக் குறிப்பு வெளியீடு.


தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 ன்படி ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்- I ற்கான கணினி வழித் தேர்வுகள் ( Computer Based Examination ) 14.10.2022 முதல் 19.10.2022 வரை காலை / மாலை இருவேளைகளில் நடத்தப்பட்டது.

தற்போது தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் ( Tentative Key Answers ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic.in/ ல் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேதியில் எந்த அமர்வில் ( Session ) தேர்வு எழுதினார்களோ அந்த அமர்வுக்கு உரிய Master Question Paper TRB website- ல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் வெளியிடப்பட்டுள்ள தற்காலிக விடைக்குறிப்பிற்கு இணையவழியில் ஆட்சேபனை ( objection தெரிவிக்கும் போது உரிய வழிமுறைகளை தவறாமல் பின்பற்றி அதற்குரிய சான்றாவணங்களை இணைக்க வேண்டும்.

 சான்றாவணங்கள் இணைக்கப்படாத முறையீடுகள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இவையனைத்தும் முற்றிலுமாக நிராகரிக்கப்படும். ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக உத்தேச விடைக்குறிப்பின் மீது தேர்வர்கள் ஆட்சேபனை தெரிவிக்க விரும்புவோர் 28.10.2022 பிற்பகல் முதல் 31.10.2022 பிற்பகல் 05.30 மணி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரியில் மட்டுமே ஆதாரங்களுடன் பதிவு செய்திடல் வேண்டும் . அங்கீகரிக்கப்பட்ட பாடபுத்தகங்கள் ( Standard ) Text Books ) ஆதாரம் மட்டுமே அளிக்க வேண்டும். கையேடுகள் ( Guides , Notes ) ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தபால் அல்லது பிறவழி முறையீடுகள் ஏற்கப்பட மாட்டாது , அவை நிராகரிக்கப்பட்டதாக கருதப்படும். மேலும் , பாட வல்லுநர்களின் இறுதியானது என்று அறிவிக்கப்படுகின்றது.

TNTET PAPER 1 - RELEASE OF TENTATIVE KEY AND OBJECTION TRACKER

 

Click here for Tentative Key

 

Click here for Objection Tracker

As per Notification No.01/2022 dated 07.03.2022, Teachers Recruitment Board conducted the Computer Based Examination for Tamil Nadu Teachers Eligibility Test (TNTET) for the year 2022 from 14.10.2022 to 19.10.2022 in both sessions.

              Now, the Board has released the tentative key answers with the master question paper in PDF Format relevant to the session in which the candidates wrote on the exam day. The candidates may submit their objection or representation regarding the published key. Candidates should submit their objection or representation only through online objection tracker, available in the TRB website within the stipulated time i.e., from 28.10.2022 to 31.10.2022 A.N 05:30 pm.

              The candidates are instructed to submit their objection or representation regarding the key against master question paper only. (i.e., Question Number and options). For any objections, candidates should give proof from standard Text Books only. Guides/Notes will not be entertained by TRB. The representation in any other form including e-mail, courier, India-post or application in person will not be entertained. Representations without proper evidence will not be entertained. They will be summarily rejected. For each objection separate OTP will be generated.

              For this, the candidates are instructed to follow the procedure as follows:


              Step 1 – Click the link provided in the website


              Step 2 – Enter the applicant's Registration Number/Enrollment Number in the Registration Number Field


              Step 3 – Select the applicant's Date of Birth.


              Step 4 – Select the Date of the Examination


              Step 5 – Select the Scheduled Batch


              Step 6 – Enter the Captcha which is displayed on the portal screen


              Step 7 – After completing the OT Registration Form, the applicant will click the submit button, and the system will generate OTP to the registered mobile number of the applicant


              Step 8 – After Successful OTP verification, the system will move to the applicant OT landing page


              Step 9 – Read the Instructions and accept the declaration


              Step 10 – To view the Master Question paper – “Click here to view Master Question Paper"


              Step 11 – Raise the objection in the given fields


              Step 12 – Upload the supporting document and Click Save and Submit





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive