Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அசல் மதிப்பெண் சான்று பெறலாம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்ரல் மாதம் நடந்தது. மாவட்டத்தில், 30 ஆயிரத்து, 148 மாணவ, மாணவியர் தேர்வெழுதினர்.

மே, 19ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகியது; 26 ஆயிரத்து, 212 பேர் தேர்ச்சி பெற்றனர். பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்று, அந்தந்த பள்ளிகளில் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. தேர்வு எழுதிய மையங்களில், தனித்தேர்வர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive