Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

NMMS தேர்வு - மாணவர்களுக்கு நாளை முதல் சிறப்பு பயிற்சி - CEO Proceedings

விருதுநகர் மாவட்டத்தில் 2023-2024 கல்வியாண்டிற்கு நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் தேர்வில் ( NMMS ) விருதுநகர் மாவட்டத்தில் அதிக அளவு மாணாக்கர்கள் தேர்ச்சி பெறும்பொருட்டு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தீவிர முக்கியத்துவம் அளித்து வருகிறார். 


இதன் தொடர்ச்சியாக விருதுநகர் மாவட்டத்தில் கீழ்க்காண் பள்ளிகளில் 19.08.2023 முதல் பிரதி வாரம் சனிக்கிழமை அன்று பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன . இப்பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்த மற்றும் தேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்களை பயிற்சி மையத்திற்கு அனுப்பி வைக்க தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive