Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Professional Tax Online Pay Link | தொழில் வரியை ஆன்லைன் மூலமாக செலுத்துவது எப்படி ? - விளக்கம்!



*அனைத்து பள்ளி ஆசிரியர்கள்  கவனத்திற்கு

*2023-24 ஆம் நிதியாண்டு முதல்  தொழில் வரியினை ONLINE - ல் மட்டுமே செலுத்த முடியும் என தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது

*எனவே, ஆசிரியர்கள் தாங்கள் பணிபுரியும் பகுதிக்கு உட்பட்ட ஊராட்சி மன்ற செயலரைத்  தொடர்பு கொண்டு

*1.PAN NUMBER*

*2. MAIL ID

*3. MOBILE NUMBER

*4. PAY DETAILS

 *உள்ளிட்ட  தகவல்களை அளித்து வரிவிதிப்பு எண் [ ASSESSMENT NUMBER]  பெறவேண்டும் என்பதையும்.

*அதன்பிறகு, சார்ந்த ஆசிரியர்களே  தங்களது வரி விதிப்பு எண்ணைப் பயன்படுத்தி ONLINE  வாயிலாக தொழில் வரியினை செலுத்திக் கொள்ளலாம்*

*ONLINE TAX PAYING WEBSITE LINK

👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼


🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive