தமிழ்நாடு அரசின் சிறப்புத்திட்ட
செயலாக்கத்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கும்
தகவல் சரிபார்ப்பகம் தினமும் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வெறுப்புப்
பிரச்சாரங்கள் மற்றும் போலி செய்திகளைக் கண்டறிந்து மக்களுக்கு உண்மையான
தகவல்களைத் தரவுகளோடு பதிவிட்டு வருகிறது.
எனவே , சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள விரைவுத் துலங்கல் குறியீட்டை ( QR Code ) ஸ்கேன் செய்து பின் தொடரவும் .
👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...