தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்க, கனமழை காரணமாக, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் துறைகளில் நாளை (24.11.2025) நடைபெற இருக்கும் 2025 நவம்பர் பருவத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன. இத்தேர்விற்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவண்
தேர்வாணையர்
தேர்வுத்துறை
ம.சு.பல்கலைக்கழகம்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...