தமிழகத்திற்கு மேலும் 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!
திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 50 இடங்களை ஒதுக்கீடு செய்து தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு.
நாமக்கல், திருப்பூரை தொடர்ந்து திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு.
நடப்பாண்டில் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு கூடுதலாக 150 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...