Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நிரந்தரப் பணியிடம் தலைமை ஆசிரியர் தேவை!!!

1000584318 
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை 

அரசு உதவிபெறும்

ஸ்ரீநிவாசா நடுநிலைப் பள்ளியில் நிரந்தர நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்

காலிப் பணியிடத்திற்கு நியமனம் செய்ய கீழ் குறிப்பிடப்பட்டவாறு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிட விவரம்:

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்-1

கல்வித்தகுதி:

B.A., B.Ed.,

இனச் சுழற்சி:

பொதுப்பிரிவு (GT)

கூடுதல் தகுதி:

TET Paper II தேர்ச்சி

(GO.No:12/ப.க.து/ நாள்:30.01.2020)

ஊதிய விபரம்:

அரசாணை எண்:303

நாள்:11.10.2017ன் படி வழங்கப்படும்.

குறிப்பு:

தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1974 விதி எண் 5(2)ன் படி 5 ஆண்டுகள் பணி முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

17.07.2026 தேதிக்குள் பள்ளிச் செயலருக்கு விண்ணப்பிக்கவும்.

செயலர், ஸ்ரீநிவாசா நடுநிலைப் பள்ளி

தேவகோட்டை - 630 302.

சிவகங்கை மாவட்டம்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive