இடைநிலை
ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்த அறிவிப்பு தமிழக அரசின்
வரவிருக்கும் பட்ஜெட்டில் வெளியாகலாம் என ஆசிரியர்கள் பெரிதும்
எதிர்பார்க்கின்றனர். மூவர் குழுவின் அறிக்கை அடிப்படையில் இதற்கு தீர்வு
காணப்படுமென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஏற்கனவே உறுதி அளித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...