இன்றுடன் பள்ளிக்கல்வி இயக்குநர் பணி ஓய்வு (31.07.2026) இன்றுடன் தற்போது பணியாற்றி வரும் பள்ளிக்கல்வி இயக்குநர் திரு. கண்ணப்பன் அவர்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது.இதனைத் தொடர்ந்து, புதிய பள்ளிக்கல்வி இயக்குநர் விரைவில் நியமிக்கப்பட உள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...