Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

2026-27 கல்வியாண்டு பள்ளி நாட்காட்டி வெளியீடு: காலாண்டு, அரையாண்டுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு!

923514

 2026-27 கல்வியாண்டு பள்ளி நாட்காட்டி வெளியீடு: காலாண்டு, அரையாண்டுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு!

 2026-2027-ஆம் கல்வியாண்டுக்கான பள்ளி நாட்காட்டியைப் பள்ளிக் கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது. இதில் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் மற்றும் விடுமுறை நாட்கள் குறித்த முழு விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

*காலாண்டுத் தேர்வு: செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் செப்டம்பர் 25-ஆம் தேதி வரை நடைபெறும். 

*காலாண்டு விடுமுறை: செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை விடப்படும்.

*அரையாண்டுத் தேர்வு: டிசம்பர் 16-ஆம் தேதி முதல் டிசம்பர் 23-ஆம் தேதி வரை நடைபெறும்.

*அரையாண்டு விடுமுறை: டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 3-ஆம் தேதி வரை விடப்படும்.

பொங்கல் மற்றும் கோடை விடுமுறை:


பொங்கல் விடுமுறை: 2027 ஜனவரி 15-ஆம் தேதி முதல் ஜனவரி 17-ஆம் தேதி வரை பொங்கல் பண்டிகை விடுமுறையாகும்.

*கடைசி வேலை நாள்: 2027 ஏப்ரல் 23-ஆம் தேதி இந்த ஆண்டிற்கான கடைசிப் பள்ளி வேலை நாளாக அமையும்.

*கோடை விடுமுறை: 2027 ஏப்ரல் 24-ஆம் தேதி முதல் மாணவர்களுக்கான கோடை விடுமுறை தொடங்குகிறது.

*அனைத்துப் பள்ளிகளும் இந்த நாட்காட்டியைப் பின்பற்றிச் செயல்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive