Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிகளில் நடைபெறும் தற்காப்புக்கலை பயிற்சி 2026-27 குறிப்புகள்

   


தற்காப்புக்கலை பயிற்சி 2026-2027 குறிப்புகள்:


📍ஒவ்வொரு session புகைப்படமும் Time stamp மட்டுமே EMIS இல் ஏற்றப்பட வேண்டும்.timestamp  போட்டோ இல்லாத வகுப்புகள் நடைபெற்றதாக  எடுத்துக்கொள்ளப்படாது. Brc login இல் reject செய்யப்படும்.


📍ஏற்கனவே அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களை பயிற்றுநர்களாக நியமிக்க கூடாது.( அவர்கள் ஏற்கனவே ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் ஊதியம் பெறுவதால்).

📍பயிற்றுநர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.( 10 th pass certificate only to be upload in EMIS).(10 th fail then ITI not eligible).

📍police verification certificate school login இல் upload செய்து brc login approval கொடுத்த பின்பே பயிற்சி ஆரம்பிக்கப்பட வேண்டும்.(ஆகஸ்ட் முதல் வாரம் வகுப்பு ஆரம்பிக்கப்பட வேண்டும்).

📍பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகளுக்கு பெற்றோர் ஒப்புதல் கடிதம் பெற்று பள்ளியில் பராமரிக்க வேண்டும்.100 க்கும் மேற்பட்ட மாணவிகள் 6-10 வகுப்புகளில் இருந்தால் தலைமையாசிரியர் 100 மாணவிகளை மட்டும் தேர்வு செய்துகொள்ளலாம்.


📍ஒரு பயிற்றுநர் அதிக பட்சமாக 4 பள்ளிகளில் பயிற்றுநராக பணிபுரிய அனுமதிக்கலாம்.இதை BRC login இல் approval கொடுக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டும்.

நன்றி.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive