உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வழக்கு:
இன்று 22.07.2026 புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு 9 வது நீதிமன்றத்தில் முதல் வழக்காக (301) நீதியாரசர்கள் திரு. அசாநுதீன் அமானுல்லா மற்றும் மகாதேவன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது
*பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற தரப்பின் வாதம் இன்று நடைபெற இருக்கிறது*பட்டதாரி ஆசிரியர்கள் தரப்பில் மூன்று மூத்த வழக்கறிஞர்கள் இன்று ஆஜராகி வாதிடுகின்றனர்.
*திரு. ரவிபிரகாஷ் மெஹரோட்ரா
*திரு. அஜ்மல்கான்
*திரு. எஸ்.எஸ். சுந்தர் ஆகியோர்.
*ஏற்கனவே ஒரு தரப்பு வாதம் முடிவடைந்துவிட்ட நிலையில் மற்றொரு தரப்பு வாதம் மட்டுமே நிலுவையில் இருந்தது. இன்றுடன் நிறைவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...