Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கல்லூரியை எப்படி தேர்வு செய்வது

              பொதுவாக, மெக்கானிக்கல், சிவில், EEE., ECE., மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பிரிவுகளே, மாணவர்களுக்கு மிகவும் தெரிந்த பிரிவுகள். இது தவிர பல பிரிவுகள் உள்ளன. அதேசமயத்தில், நாம் எந்தக் கல்லூரியில் சேர்கிறோம் என்பதும் மிக முக்கியம். முன்னணி நிறுவனங்கள், நேர்முகத் தேர்விற்கு வரும் கல்லூரிகளை தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனம்.
 

உதவித்தொகையுடன் ஜப்பானில் உயர் கல்வி:விண்ணப்பிக்க ஜூன் 17 கடைசி நாள்

           ஜப்பானிய கல்வி உதவித்தொகை பெறுவதற்கான அறிவிப்பை ஜப்பான் தூதரகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஜப்பான் தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பொது சேவை மையங்கள் இன்று இயங்கும்

           அரசின் பல்வேறு சான்றுகளை அளிக்கும் பொது சேவை மையங்கள் ஞாயிற்றுக்கிழமை (மே 17) செயல்படும் என்று அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பொது சேவை மையங்கள் தமிழகம் முழுவதும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள் உள்பட முக்கிய அரசு அலுவலகங்களில் செயல்பட்டு வருகின்றன.
 

தனியார் பள்ளிகளுக்கு ரூ.97 கோடி வழங்க அரசாணை

            தமிழகத்தில் அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்விச் சட்டம் 2009ன் படி, தமிழக தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை நலிந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளின் நுழைவு வகுப்புகளில் உள்ள 25% இடங்கள் நிரப்பப்பட்டது.
 

டி.என்.பி.எஸ்.சி., மூலம் தேர்வை எதிர்த்து மனு: இறுதி முடிவுக்கு கட்டுப்பட ஐகோர்ட் உத்தரவு

             தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., மூலம், உதவி மருத்துவ அதிகாரிகளை தேர்வு செய்ய, தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 

அண்ணாமலை பல்கலையில் விண்ணப்பம் விற்பனை துவக்கம்

          சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், 2015 - 16ம் கல்வி ஆண்டுக்கான, ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விற்பனை துவங்கின.

பசுவைப் பற்றி கட்டுரை எழுத தெரியாத மக்கு வாத்தியார்: ஐகோர்ட் ஆவேசம்

          இளைய சமுதாயத்துக்கு கல்விக் கண்ணை திறந்து வைக்கும் பணியில் உள்ள ஆசிரியரால் பசுமாட்டைப் பற்றி ஒரு பக்க அளவில் கட்டுரை எழுத முடியாததை கண்டு கொதித்துப் போன ஜம்மு-காஷ்மீர் மாநில ஐகோர்ட் அம்மாநில கல்வித்துறையில் உள்ள ஓட்டை உடைசலை கண்டு கொதிப்படைந்துள்ளது.

அரசுப் பள்ளியென்றால் அசிங்கமா?

     பதிவு நெடியதாயினும் அனைவரும் முழுமையாகப் படித்துப் பகிர்வீரெனும் அவாவில் பதிவிடுகிறேன்....

புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட எஸ்பிஐ கிரெடிட், டெபிட் கார்டுகள் அறிமுகம்

      புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட டெபிட், கிரெடிட் கார்டுகளை பாரத ஸ்டேட் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை:சாதிச் சான்று இல்லாதவர்களின் குழந்தைகளுக்கு இ-சேவை மையங்களில் சாதிச் சான்றிதழ் வழங்க மறுப்பு

         சாதிச் சான்று இல்லாத பெற்றோரின் குழந்தைகளுக்கு பொது இ-சேவை மையங்களில் சாதிச் சான்றிதழ் வழங்காததால் மாணவர்கள் பரிதவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு விண்ணப்பம்

       தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு விண்ணப்பம்

அந்த இரண்டு இன்ஷூரன்ஸ் ஏன், எதற்கு, எப்படி ?


     'வெறும் 12 ரூபாய்க்கு இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இன்ஷூரன்ஸ்!’ என்பதுதான் இன்று தீயாகப் பரவும் செய்தி. அரசின் விளம்பரங்களும் அமோகமாக இருப்பதால், ஆளாளுக்கு இதைப் பற்றி விசாரிக்கிறார்கள்.

அரசுப் பணிகளுக்கான அனைத்துத் தேர்வுகளின் மதிப்பெண் பட்டியலை வெளியிட வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி.க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

        அரசு பணிக்காக நடத்தப்படும் எழுத்து தேர்வில் கலந்துகொண்டவர்களின் மதிப்பெண் பட்டியலை வெளியிட்ட பின்னரே, நேர்முக தேர்வு நடவடிக்கையை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


மகப்பேறு விடுப்பு.புதிய வழிகாட்டு நெறிமுறை -

    பெண் அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதம் மகப்பேறு விடுப்பு அளிப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை (பயிற்சி) முதன்மைச் செயலாளர் அனிதா ப்ரவீன் அனைத்துத் துறை செயலாளர்கள், நீதிமன்றங்கள் உள்ளிட்டவற்றுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

ஜூன் 22 முதல் ஜூலை 3 வரை பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு: மே 20 வரை விண்ணப்பிக்கலாம்

       பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வுகளுக்கு மே 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு நாளை முதல் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்: நேரடி விண்ணப்ப விநியோகம் இல்லை

    கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (மே 17) முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

கம்ப்யூட்டர் துறையில் அதிக வேலைவாய்ப்பு: அறிவியல் ஆலோசகர் பேச்சு

         "கம்ப்யூட்டர் துறையில் பொறியியல் படித்த மாணவர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன,” என அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் பேசினார்.

வெளிநாடு இந்தியர்களுக்கு ஜூலை 9ல் இன்ஜி., கவுன்சிலிங்

      வெளிநாடு வாழ் இந்தியர்கள் அண்ணா பல்கலையில் பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, ஜூலை 8 மற்றும் 9ம் தேதிகளில் கவுன்சிலிங் நடக்கிறது.

தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் டான்செட் தேர்வு: 41 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்

   அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்), மே 16,17 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகின்றன.

பி.இ.: 1.70 லட்சம்; எம்.பி.பி.எஸ்.: 27,125 விண்ணப்பங்கள் விநியோகம்

      பி.இ. படிப்பில் மாணவர்களைச் சேர்க்க இதுவரை 1.70 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 

2 அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி

         திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு, இறுதி அனுமதி கிடைத்துள்ளது. கூடுதல் இடங்கள் கிடைத்த நான்கு கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.

கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு பதவி பெற கருணை அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்களுக்கு உரிமை உள்ளது ஐகோர்ட்டு உத்தரவு

        கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு பதவியை பெறுவதற்கு கருணை அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்களுக்கு உரிமை உள்ளது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

அரசு பள்ளிகளில் புது திட்டம்: மெட்ரிக் பள்ளிக்கு இணையாக தேர்ச்சி பெற்றால் சிறப்பு சான்றிதழ்

         பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தை உயர்த்தினால், ஆசிரியர் மற்றும் அதிகாரிகளுக்கு சிறப்பு பாராட்டுச் சான்றிதழ் வழங்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

'கவுன்சிலிங்' செல்வதற்குள் அசத்தலாக ஓர் 'ஆப்ஸ்' : கோவை மாணவியின் சேவை

         பிளஸ் 2 முடிவு வெளியானதும், இன்ஜி., துறையில் கால்பதிக்க நினைக்கும் மாணவர்களுக்கும், அவர்கள் பெற்றோருக்கும் இருக்கும், ஒரே தலைவலி 'கவுன்சிலிங்'.'கட் ஆப்' மதிப்பெண்ணுக்கு ஏற்ப, எந்த கோர்ஸ், எந்த காலேஜில் கிடைக்கும் என்பதை அறியவே, ஒரு மாதமாகிவிடும். ஆனால், கோவையை சேர்ந்த பிளஸ் 2 மாணவி, இதை ஒரு சில நொடிகளிலே தெரிவிக்கும் புதிய, 'ஸ்மார்ட்போன்' அப்ளிகேஷனை கண்டுபிடித்துள்ளார்.

CPS திட்டத்தை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கில் ஜூன் 1 ஆம் தேதி தமிழக நிதித் துறைச்செயலாளர் ஆஜராக உத்தரவு

          CPS-புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கில் வருகிற ஜூன் 1 ஆம் தேதி தமிழக நிதித் துறைச்செயலாளர் அவர்களை மெட்ராஸ் உயர் நீதி மன்ற மதுரை கிளையில் நேரில் ஆஜராக உத்தரவு

ஓபிசி (OBC )சான்றிதழ் - சில தகவல்கள்

     மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்டோ ருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு 1993 முதல் வேலை வாய்ப்பிலும், 2007
முதல், மத்திய அரசின் கல்வி நிலையங்களான அய்.அய்.டி, அய்.அய்.எம் போன்ற உயர்கல்வி நிறு வனங்களில் நடைமுறைப்படுத்தப்படு கிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

நாகையில் வாகனத்தை நிறுத்தாததால் ஆசிரியையை தாக்கிய போலீஸ்காரர்

         நாகையை அடுத்த தெற்கு பொய்கைநல்லூர் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி சர்மிளா (வயது 38). இவர் நாகையில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்திய ஏற்றுமதி நிறுவனத்தில் 49 பணியிடங்கள்.

       இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களை தரம் நிர்ணயம் செய்து சான்றிதழ் அளிக்க 1963-ஆம் ஆண்டு புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்டு, இந்திய ஏற்றுமதி ஆய்வு கவுன்சில் அமைக்கப்பட்டது. இந்த மையத்தின் மும்பை, கொச்சி, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட 30 கிளை அலுவலகங்கள் மற்றும் பரிசோதனை மையங்களில் காலியாக உள்ள பல்வேறு இடங்களை நிரப்ப தகுதியும் விரப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தலைமையாசிரியரால் தற்கொலை செய்து கொண்ட ஆசிரியை: கிராமமே திரண்டு சென்று புகார் மனு

           புதுக்கோட்டையில் பள்ளி ஆசிரியை கடந்த 7-ம் தேதி தற்கொலை செய்து கொண்டதற்கு அப்பள்ளித் தலைமையாசிரியரின் பாலியல் தொல்லையே காரணம் என்றும், அவர் மீது நடவடிக்கை கோரியும் கிராம மக்கள் திரண்டு சென்று செவ்வாய்க்கிழமை மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ADW Posting Regarding...

        ஆதிதிராவிடர் நலம் - 468 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் நல இயக்குநர் தகவல்

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive