Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கனமழை காரணமாக இன்று (04.12.12) 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை !

திருவண்ணாமலை - பள்ளிகள் 
சென்னை - பள்ளிகள்
காஞ்சிபுரம்  - பள்ளிகள்

வேலூர் - பள்ளிகள்

திருவள்ளூர் - பள்ளிகள்  

துறைத்தேர்வு - Collections




Sl.No 
Department Exam Materials
  Download
Size 
 1
Account Test Materials - ( Pages 1 to 25 )
2
Account Test Materials - ( Pages 26 to 48 )
3
Account Test Exercise Materials


EO
 

4
EO Exercise Materials


DI


5
DI Paper 1 - Materials - ( Pages 1 to 25 )

6
DI Paper 1 - Materials - ( Pages 26 to 47 )
   
7
DI Paper 2 - Materials
          
   
8
DI Paper 1 & 2 Important Points

All
9
  All 6 Papers Exercise Materials



இனி ஒரு நாளுக்கு 200 எஸ்.எம்.எஸ்., மட்டுமே

        இனி ஒரு நாளில் 200 எஸ்.எம்.எஸ்., மட்டுமே அனுப்ப முடியும். இதற்கான உத்தரவை சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு ஒரு நாளில் ஒரு மொபைலில் இருந்து 200 எஸ்.எம்.எஸ்., மட்டுமே அனுப்ப முடியும் என்ற கட்டுப்பாட்டை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கொண்டுவந்தது.

ஆசிரியருக்கு பணி நீட்டிக்காதது சட்ட விரோதமானது பள்ளிக்கு ஐகோர்ட் கண்டனம்

     "ஓய்வுபெறும் ஆசிரியருக்கு, கல்வியாண்டு முடியும் வரை, பணி நீட்டிப்பு வழங்காதது சட்ட விரோதமானது" என சென்னை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
 

சட்ட அங்கீகாரம் இல்லாத வாரிசுகளுக்கும் அரசு ஊழியரின் பண பலன்களை வழங்கலாம்

    ஏற்கனவே திருமணமான மத்திய அரசு ஊழியர், மற்றொரு பெண்ணை மணந்து, அதன் மூலம் பிறந்த குழந்தைகளுக்கும், ஓய்வூதியம் மற்றும் பணப் பலன்கள் வழங்கப்பட வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்- dinamalar

பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய அரசாணையால், தமிழகத்தில் உள்ள, சிறுபான்மை, சிறுபான்மை அல்லாத, அரசு உதவிபெறும் பள்ளிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 


ஐகோர்ட் உத்தரவை பின்பற்றாத பள்ளி வாகன உரிமம் ரத்தாகும்?

ஐகோர்ட்டு உத்தரவுப்படி, பள்ளி வாகனங்களை முறையாக இயக்க, பெற்றோர் - ஆசிரியர் சங்கம் அமைத்து, மாதம் ஒரு முறை, ஆலோசனை கூட்டம் நடத்தாத, பள்ளி வாகன உரிமங்கள் ரத்து செய்யப்படும் என, போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.

பள்ளிகளில் வரும் 17ல் இரண்டாம் பருவ தேர்வு துவக்கம் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் குழப்பம்

     பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம் பருவ தேர்வு வரும் 17ம் தேதி துவங்க உள்ள நிலையில், ஆசிரியர்களுக்கு தற்போது பயிற்சி வழங்கப்பட்டு வருவதால் தேர்வுக்கு எவ்வாறு தயாராவது என்ற குழப்பத்தில் மாணவர்கள் உள்ளனர்.

TET - Paper 2 - பட்டதாரி ஆசிரியர்கள் நியமன தடை வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்

    பட்டதாரி ஆசிரியர்கள் நியமன தடை வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய, தடைகோரிய வழக்கில், "இடைப்பட்ட காலத்தில் செய்யப்படும் பணி நியமனங்கள், இவ்வழக்கின் முடிவுக்கு கட்டுப்பட்டது" எனவும் அரசுக்கு நோட்டீஸ்அனுப்பவும், மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
 

தனியார் பள்ளிகள் வரம்பிற்குள் மெட்ரிக் பள்ளிகள் வராது

     தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகள் என்ற வரம்புக்குள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் வராது" என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Health News!



அவசியம் படிக்கவும்...!
ஐக்கிய அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சிநிலையம் வெள்ளி நைட்ரோ ஆக்சைடில் (silver nitro oxide) மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுத்தவல்ல நோய் கிருமி உள்ளதை கண்டறிந்துள்ளது...



மாநகராட்சிப் பள்ளியின் கல்வித்தரம் மாறியாச்சு...

    நவீன தகவல் தொழில்நுட்ப பயிற்சி பெற்று வரும் மாநகராட்சிப் பள்ளி மாணவியர், தாங்கள் தயாரித்த புராஜெக்ட் ஒன்றை, பள்ளியில் இருந்த படியே மாநகராட்சி கமிஷனருக்கு "வீடியோ கான்பிரன்ஸ்" முறையில் விளக்கி தங்கள் திறமையை நிரூபித்தனர்.

வீட்டு பாடங்களால் பலனில்லை: அமெரிக்க ஆய்வாளர்கள் தகவல்

லண்டன்: மாணவர்களை வீட்டு பாடம் செய்ய சொல்வதால், அவர்களுக்கு பெரிதாக பலன் ஏதும் ஏற்பட போவதில்லை என, ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

155 மாவட்டங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளி

      புதுடில்லி: கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இல்லாத, 155 மாவட்டங்களில், புதிதாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவக்கப்படும். இந்த பள்ளிகள், தனியார் பங்களிப்புடன் துவக்கப்படாது என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பல்லம் ராஜு தெரிவித்துள்ளார்.

உலக AIDS தின உறுதிமொழி !


Comment Box!

அன்புள்ள வாசகர்களே,


கல்வித்துறை சார்ந்த Comment - கள் எதுவாக இருந்தாலும் நீங்கள் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive