Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

1 கிலோ மீட்டருக்குள் அரசு பள்ளி இருந்தால் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ' RTE ' சட்டத்தின் கீழ் இட ஒதுக்கீடு இல்லை.

RTE சட்டம் - புதிய கட்டுப்பாடு

 

IMG-20240428-WA0022

வீட்டிலிருந்து 1 கிலோ மீட்டருக்குள் அரசு பள்ளி இருந்தால் , அந்த மாணவருக்கு , அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ' அனைவருக்கும் கல்வி உரிமை ' சட்டத்தின் கீழ் இட ஒதுக்கீடு இல்லை.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் , இந்த சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான அதிக அளவு தொகையை தனியார் பள்ளிகளுக்கு வழங்குவதை கட்டுப்படுத்தவும் பள்ளிக்கல்வித்துறை அதிரடி முடிவு.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive