Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

PG TRB Tamil - Tentative Selection List Published Now.

                 முதுகலை தமிழாசிரியர் சான்றிதழ் சரிபார்பில் கலந்து கொண்டவர்களின் உத்தேச பெயர் பட்டியல் (கோர்ட் விதிமுறைகளின் படி) TRB வெளியீடு.

மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆணை வெளியிடப்படுகிறது.

           பள்ளிக்கல்வி- பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஆசிரியர் பணி வழங்குதல் - சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் பயிற்சி அளித்தல்- ஆணை வெளியிடப்படுகிறது.

ஏடிஎம்களில் பணம் எடுக்கவும் கட்டணம் : ஆர்பிஐ அனுமதி


              ஏடிஎம்களில் ஒவ்வொரு முறை பணம் எடுக்கவும், வாடிக்கையாளர்களிடம் கட்டணம் பிடித்தம் செய்யும் வங்கிகளின் பரிசீலனைக்கு ஆர்பியை அனுமதி அளித்துள்ளது.
 

எஸ்.சி.ஆர்.ஏ., தேர்வுக்கான இ-அட்மிட் கார்டுகள் வெளியீடு.


            வரும் ஜனவரி 12ம் தேதி, Special Class Railway Apprentices(SCRA) தேர்வை யு.பி.எஸ்.சி., நடத்தவுள்ளது. இந்தியாவெங்குமுள்ள பல்வேறான மையங்களில் இத்தேர்வு நடத்தப்படவுள்ளது.இத்தேர்வுக்கான E-Admit Card -ஐ,
அதிகாரப்பூர்வ இணையதளமான www.upsc.gov.in-ல் பெறலாம்.

கணினி தமிழ் விருது


           தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறை வாயிலாக வழங்கப்படவுள்ள ‘முதலமைச்சர் கணினி தமிழ் விருது’ 2013ம் ஆண்டுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் 31.12.2013 என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. 
 

ஜனவரி 5ல் ஜி.எஸ்.எல்.வி., விண்ணில் பறக்கிறது

 
          திரவ எரிவாயு கசிவு காரணமாக கடந்த ஆகஸ்டில் செலுத்த இருந்த ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் வரும் 5ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதுகுறித்து இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது:

MRPக்கு மேல் பொருட்களை விற்றால் புகார் செய்யலாம்

           இன்றைய நாளில் விலைவாசி உயர்வு என்பது சாமானியன் தலையில் இடி இறங்குவதற்கு சமம். 

TAX - 2014 | Payroll 9.1 Software Entry Instruction


TAX - 2014 ஐ Payroll 9.1 Software ல் உள்ளீடு செய்யும்போது கவனித்தில் கொள்ள வேண்டிய முக்கிய அறிவுரை - Click Here

Thanks to Mr. J. Senthil Selvan, B.T.Asst (Maths), GHSS, Mangudi, Sivagangai Dt.

10th Latest Study Material

Tamil Study Material
  • Tamil - Agaporul - Power Point Slide -Mr. C.Raja, G.Teacher(Tamil), ,GHSS, Malliakarai, Attur, Salem - Tamil Medium
  • Tamil 2 Paper - Language Skill Development - Power Point Slide -Mr. C.Raja, G.Teacher(Tamil), ,GHSS, Malliakarai, Attur, Salem - Tamil Medium


Useful Forms


Thanks to Sathya Xerox & Browsing, Pennagaram



PG TRB - Case Detail

           முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் பி வரிசை வினாத்தாள் குளறுபடியால் பாதிக்கப்பட்டு வழக்கு தொடுத்தவர்கள் 7 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள சென்னை உயர் நீதி மன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது

TNTET 2013 COURT - NEWS UPDATE 02.01.2014

          ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (30 க்கும் மேற்பட்டவழக்குகள் )ஒருங்கிணைக்கப்பட்டு நீதியரசர் எம்.எம் சுந்தரேஸ் முன்னிலையில் .இன்று (02.01.14) விசாரணைக்கு வந்தபொழுது அனைத்து வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக அரசு வழக்குரைஞர் தகவல்தெரிவித்ததாகவும் அவ்வுத்தரவினை தாக்கல் செய்யக்கோரிய நீதிபதி வழக்கினை அடுத்தவாரத்துக்கு ஒத்திவைத்ததாக தகவல்கள் தெர்விக்கின்றன.
 

கடினமாக உழைத்தால் கலெக்டர் ஆகலாம்!

              கலெக்டர் ஆக வேண்டும் என்பது பெரும்பாலானோரின் கனவு. கூடுதல் ஆர்வம், விடா முயற்சி, கடின உழைப்பு இருந்தால் கலெக்டர் ஆகலாம். 

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பல துறைகளில் காலியாக உள்ள பேராசிரியர், மூத்த விரிவுரையாளர் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

          மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பல துறைகளில் காலியாக உள்ள பேராசிரியர், மூத்த விரிவுரையாளர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிப்பை யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன் (UPSC) வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை 2015 வரை ஓய்வுபெறும் முதுகலை ஆசிரியர் விபரம் மீண்டும் சேகரிப்பு

 
         காலி பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையாக வரும் இரண்டாண்டுகளில் ஓய்வு பெறும் முதுகலை ஆசிரியர் விபரங்களை வரும் 2015ம் ஆண்டுவரை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கல்வித்துறையில் ஆசிரியர்கள் நிலையில் ஆயிரக்கணக் கில் காலியிடங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனை நிரப்ப கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அடுத்த கல்வியாண்டில் ஏற்படும் முதுகலை ஆசிரியர் காலி பணியிடங் களை நிரப்பிட காலி பணியிடங்கள் பற்றிய உத்தேச மதிப்பீட்டை அரசின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டி கடந்த நவம்பர் மாதம் சேகரிக்கப்பட்டது. 

பொது தேர்வில் தேர்ச்சி பெற வினா விடை கையேடு.

         பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களில், தேர்ச்சியில் பின் தங்கிய மாணவர்களுக்கு, பாட வல்லுனர் குழுவினர் 'சிறப்பு வினா விடை கையேடு' தயாரித்துள்ளனர். 
 

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும்

          தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பர்க்கப்படுகிறது. 
 

ஒரு நாள் லீவு போட்டா... 9 லீவு பொங்கலுக்கு தொடர் விடுமுறை அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சி

         பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை கிடைத்து உள்ளதால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
 

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து செய்முறைத் தேர்வு துவக்கம்


               ஒன்பது நாள் விடுமுறைக்குப்பின், மாநிலம் முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. அரையாண்டு தேர்வுக்குப்பின், பள்ளிகளுக்கு, கடந்த, 24ம் தேதி முதல், நேற்று வரை ஒன்பது நாள், விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்பட்டன.

"பேப்பர் கப்" ஓர் ஆபத்து!

          ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் என் நண்பர் ஒருவர், தினமும் இரவில், வயிற்று வலியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம். அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார்,

புதிய ஓய்வூதியத்தில் 4 திருத்தம்?

 
          ஓய்வூதியத்தை ஒழுங்குபடுத்தி வளர்க்கும் ஆணைய மசோதா செப்டம்பர் 4ம் தேதி மக்களவையிலும்6ம்தேதி மாநிலங்களவையிலும் நிறைவேறியது. செப்டம்பர் 18ம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கி செப்டம்பர் 19ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டது.

10th Latest Study Material


Social Science Study Material
Prepared by Mr. Mr. Srinivasan, GHS, Gangaleri, Krishnagiri District.

CCE Activities - PUMS, Othiyathur.


CCE Activities - PUMS, Othiyathur.

Click Here For Download - Activities1
 Click Here For Download - Activities1

Thanks to Mr. Sanjeevan Kannaiyan, PUMS, Odhiyathur.

இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது: ஏ.டி.எம்., மையங்களுக்கு கட்டுப்பாடு.


            பண பரிவர்த்தனை, மிகக் குறைவாக உள்ள, ஏ.டி.எம்., களை, இரவு நேரங்களில் மூட, வங்கிகள் நடவடிக்கை எடுத்து உள்ளன. 
 

சிலிண்டர் இணைப்புக்கு ஆதார் கட்டாயம் எதிர்த்த வழக்கு : மத்திய அரசுக்கு நோட்டீஸ்.

          எரிவாயு சிலிண்டர் இணைப்புக்கு ஆதார் அட்டை கட்டாயம் என்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 

மத்திய அரசு அலுவலகங்களுக்கு 2014-ம் ஆண்டுக்கான விடுமுறை நாட்கள்

      தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் செயல்படும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு 2014-ம் ஆண்டுக்கான விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விடுமுறை நாட்கள் பின்வருமாறு:

பொங்கல் - ஜனவரி 14 (செவ்வாய்க்கிழமை)

மீலாதுநபி - ஜனவரி 14 (செவ்வாய்க்கிழமை)


குடியரசு தினம் - ஜனவரி 26 (ஞாயிற்றுக்கிழமை)

உகாதி/தெலுங்கு வருடப்பிறப்பு - மார்ச் 31 (திங்கள்கிழமை)

மகாவீர் ஜெயந்தி - ஏப்ரல் 13 (ஞாயிற்றுக்கிழமை)

புனித வெள்ளி - ஏப்ரல் 18 (வெள்ளிக்கிழமை)

புத்த பூர்ணிமா - மே 14 (புதன்கிழமை)

ரம்ஜான் - ஜூலை 29 (செவ்வாய்க்கிழமை)

சுதந்திர தினம் - ஆகஸ்ட் 15 (வெள்ளிக்கிழமை)

விநாயகர் சதுர்த்தி - ஆகஸ்ட் 29 (வெள்ளிக்கிழமை)

காந்தி ஜெயந்தி - அக்டோபர் 2 (வியாழக்கிழமை)

விஜயதசமி - அக்டோபர் 3 (வெள்ளிக்கிழமை)

பக்ரீத் - அக்டோபர் 6 (திங்கள்கிழமை)

தீபாவளி - அக்டோபர் 22 (புதன்கிழமை)

மொஹரம் - நவம்பர் 4 (செவ்வாய்க்கிழமை)

குருநானக் ஜெயந்தி - நவம்பர் 6 (வியாழக்கிழமை)

கிறிஸ்துமஸ் - டிசம்பர் 25 (வியாழக்கிழமை).

இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு வருகிற 7ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு


             இரட்டைப்பட்டம் வழக்கு இன்று முதன்மை அமர்வு முன் விசாரணைக்கு வந்தது, அப்பொழுது இரட்டைப்பட்டம் மற்றும் மூன்று வருட பட்டப்படிப்பு சார்பான வழக்கறிஞ்சர்கள் வேறு ஒரு பணி நிமித்தமாக ஆஜாராகாததால் வருகிற 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதியரசர் உத்தரவு பிறப்பித்தார்.
             

கல்வியியல் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி., விண்ணப்பம்: ஜன., 27 கடைசி நாள்.


         தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில், கல்வியியல் பாடத்தில், முழுநேர மற்றும் பகுதிநேர பிஎச்.டி., படிப்புக்கான விண்ணப்பங்களை இம்மாதம், 27ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்" என பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) ராஜேந்திரன் தெரிவித்து உள்ளார்.
 

2014ல் ஏராளமான வேலைவாய்ப்புகள் : வங்கித் துறையில் அதிகளவு வேலைகள்.

 
          2014ம் ஆண்டில் வேலைவாய்ப்பு சந்தை சிறப்பாக இருக்கும் என மனிதவளத் துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 

மனப்பாடம் செய்து படிப்பதை தவிர்க்க சி.பி.எஸ்.இ. புதிய முயற்சி


         மனப்பாடம் மூலம் படிப்பதில் சிரமப்படும் சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு, இந்த 2014ம் ஆண்டில் ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது.

அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் அதிரடி! வருகைப் பதிவுக்கு புதிய முறை அமல்


           அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அதிகாரிகள் ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் அடையாள அட்டை வழங்கப்பட்டு இன்று முதல் "பஞ்ச்சிங்" முறையில் வருகைப் பதிவு செய்யும் முறை அமல்படுத்தப்படுகிறது.

பள்ளிகளில் காய்கறி தோட்டம்: சத்துணவு தேவைக்கு தன்னிறைவு

 
          கோவை மாநகராட்சியில் 16 மேல்நிலைப் பள்ளிகளில், காய்கறி தோட்டம் அமைத்து, விளை பொருட்களை சத்துணவு திட்டத்துக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை உடனடியாக துவங்க ஆயத்த பணிகளை, மாநகராட்சி நிர்வாகம் துவங்கியுள்ளது.

சி.பி.எஸ்.இ. தேர்வுகளுக்கான தேதி ஷீட் வெளியீடு

 
          2014ம் ஆண்டு வாரியத் தேர்வுக்கான தேதி ஷீட்டை, CBSE அறிவித்துள்ளது. இதன்படி, 10 மற்றும் 12ம் வகுப்புகள் ஆகிய இரண்டிற்கும், வாரியத் தேர்வுகள் வரும் மார்ச் 1ம் தேதி தொடங்கும். பத்தாம் வகுப்பு தேர்வுகள், மராத்தி, ஸ்பானிஷ் மற்றும் பெயின்டிங் ஆகிய பாடங்களுடனும், பிளஸ் 2 தேர்வுகள், ஆங்கிலப் பாடத்துடனும் துவங்குகின்றன.

தனித்தேர்வர்களுக்கு தனி அறை இல்லை: தேர்வுத்துறை

 
         "பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்களுக்கு இனி, தனி அறை கிடையாது. பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து தேர்வெழுத வேண்டும்" என தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive