09.05.2024_
முதல் மார்ச் - 2024 பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பள்ளி
மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாக மதிப்பெண்
பட்டியலை ( Statement of Marks ) பெற்றுக் கொள்ளலாம் அல்லது தங்களது பிறந்த
தேதி , பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . தனித்தேர்வர்கள் தங்களது பிறந்த தேதி , பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விடைத்தாள் நகல் / மறுகூட்டல்- I பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முறை :
Provisional, RT, Scan Copy - DGE Proceedings👇
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...