Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

PG TRB Tamil - Tentative Selection List Published Now.

                 முதுகலை தமிழாசிரியர் சான்றிதழ் சரிபார்பில் கலந்து கொண்டவர்களின் உத்தேச பெயர் பட்டியல் (கோர்ட் விதிமுறைகளின் படி) TRB வெளியீடு.





31 Comments:

  1. WHAT ABOUT OTHER SUBJECT

    ReplyDelete
  2. Kothandan.s pillaipakkam1/03/2014 7:38 pm

    Dont worry friends parliment election munnadi posting confirm..

    ReplyDelete
  3. Kothandan sir wt happened tet cv? Varuma varatha?

    ReplyDelete
  4. Kothandan.s pillaipakkam1/03/2014 8:20 pm

    Sir tet cv date announcement cominga soon..ini namakku ellame nalladhu dhan nadakkum..maybe tet cv before pongal..but not confirm..

    ReplyDelete
    Replies
    1. Thank u sir. Unga words palikkattum. Maybe thai piranthal vazhi pirakkum.

      Delete
  5. KOTHANDAN SIR TET TAMIL STATE FIRST MARK PLZ, WEIGHTAGE PLZ.

    ReplyDelete
  6. Kothandan.s pillaipakkam1/03/2014 8:48 pm

    Sorry sir enakku theriyala..

    ReplyDelete
  7. kothandan sir today i called trb they said it takes 2 months for other pg subjects results. when will be posting sir

    Karthic

    ReplyDelete
  8. gothandan,
    cases ellam 20 January ku thalli vachitatha soldranga adhuku munnadi cv nadakuma case mudinjuthane nadakum illai pg mathiri cv nadithitu court order padithan posting nu instruction tharuvangala theriyala but cv ippa nadanthu selection list koduthutu job june la thanthalum ok confirm pannikalam by selvi

    ReplyDelete
  9. tamil first mark 118 but weightage theriyala

    ReplyDelete
  10. Kothandan.s pillaipakkam sir, is there any changes in tet paper II marks.I am expecting 1 mark.If you know please tell me.

    ReplyDelete
  11. Kothandan.s pillaipakkam1/03/2014 9:52 pm

    Friend karthi trb ku cal panradhu totally waste..andha cal attan panravangalukku trb news pathi edhuvum theriyala..summa trb cal attent panna oruvarai appointment panni irrukkanga avvalavu dhan..

    ReplyDelete
  12. Kothandan.s pillaipakkam1/03/2014 9:57 pm

    Sister jan20 case thalli vachirukkanganu solradhu confirmana thagavala? Sister I think parliment election date annuouncemet munnadi posting pottuduvanganu..

    ReplyDelete
  13. Kothandan.s pillaipakkam1/03/2014 10:02 pm

    Sorry friend..my opinion no change paper2..totally final judgement..

    ReplyDelete
  14. TRB PG-TET I/ TET II -
    முதுகலை பட்டதாரி/ஆசிரியர்
    தகுதித்தேர்வு சென்னை
    உயர்நீதிமன்றத்தில் தாக்கல்
    செய்யப்பட்ட வழக்குகள்(WRIT
    PETITIONS RELATING TO AWARD
    THE MARK AND PERMIT THE
    PETITIONER'S PARTICIPATE IN
    CERTIFICATE VERIFICATION FOR
    THE POST OF P.G.ASSISTANT /
    B.T.ASSISTANT /GRADUATE
    ASSISTANT / SECONDARY GRADE
    TEACHER - YEAR 2013 )அனைத்தும்
    03.01 2013
    அன்று விசாரணைக்கு வந்தன.
    நீதியரசர் சுப்பையா மீண்டும் jan
    20 வழக்கு விசாரணக்கு
    ஒத்திவைத்தார் எனவும் தகவல்கள்
    தெரிவிக்கின்றன

    ReplyDelete
    Replies
    1. Kothandan sir paper1 seniorty or weightage? S.kala

      Delete
    2. Eppadya othi vachitta pona passpanna enga nilamai enna?

      Delete
  15. Kothandan.s pillaipakkam1/04/2014 7:13 am

    Kala madam Indha nimidam varai seniority dhan..

    ReplyDelete
  16. ovvoru muraiyum thalli vaikkirathey court ku velaiya pochu. ithu enna murder case-aa? 1000 kutravali thappinalum, oru nirabarathi thandikka pada koodathu nu, nithanama theerppu soldrathukku? teachers visayathula court nadanthukkira vitham, yetrukola mudiyathathu...

    ReplyDelete
  17. what about commerce result

    ReplyDelete
  18. கடந்த
    ஆண்டு ஆகஸ்டு மாதம்
    ஆசிரியர் தேர்வு வாரியம்
    சார்பில்
    (டிஆர்பி)
    இடைநிலை மற்றும்
    பட்டதாரி ஆசிரியர்களுக்கு
    தகுதி
    தேர்வு நடத்தப்பட்டது.
    கடந்த
    நவ.5ல்
    தேர்வு முடிவு மற்றும்
    இறுதி கீ ஆன்சர்
    வெளியிடப்பட்டது.
    6.6 லட்சம் பேர் எழுதிய
    தேர்வில் 27
    ஆயிரம் பேர்
    மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
    இந்நிலையில்
    பட்டதாரி ஆசிரியர்களுக்கா
    ன தாள் 2
    கீ ஆன்சரில்
    சைக்காலஜியில் சில
    வினாக்களுக்கு தவறான
    விடைகள்
    வெளியிடப்பட்டதாக
    தேர்வர்கள்
    டிஆர்பியில் புகார்
    அளித்தனர்.
    சென்னை,
    மதுரை உயர்நீதிமன்றங்களி
    ல்
    இது தொடர்பாக 300க்கும்
    மேற்பட்ட
    வழக்குபதிவு செய்யப்பட்ட
    ன.
    இந்நிலையில்
    சென்னை மற்றும்
    மதுரை உயர்நீதிமன்றங்களி
    ல்
    நாளை மறுநாள் இந்த
    வழக்குகள்
    மீண்டும்
    விசாரணைக்கு வருகின்றன.
    வழக்கு நடந்து வருவதால்
    தேர்வு முடிவுகள்
    வெளியாகி 2
    மாதங்கள் ஆகியும்,
    சான்றிதழ்
    சரிபார்ப்பு உள்ளிட்ட
    அடுத்த கட்ட
    நடவடிக்கைகள் எதையும்
    டிஆர்பி செய்ய
    முடியவில்லை.
    இதே நிலை நீடித்தால் இந்த
    கல்வி ஆண்டில் ஆசிரியர்
    நியமனம்
    செய்ய முடியாது.
    எனவே நாளை மறுநாள்
    டிஆர்பி மீதான
    அனைத்து வழக்குகளும்
    முடித்து வைக்கப்படும் என
    எதிர்பார்க்கப்படு

    ReplyDelete
  19. All TRB cases hearing at chennai High court on 06.01.2014. and PG final result will be publish on 10.01.2014. by TRB kanakil varatha COMPUTER teacher Sangam.

    ReplyDelete
  20. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில்(டிஆர்பி) இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நடத்தப்பட்டது. கடந்த நவ.5ல் தேர்வு முடிவு மற்றும் இறுதி கீ ஆன்சர் வெளியிடப்பட்டது. 6.6 லட்சம் பேர் எழுதிய தேர்வில் 27 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
    இந்நிலையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள் 2 கீ ஆன்சரில் சைக்காலஜியில் சில வினாக்களுக்கு தவறான விடைகள் வெளியிடப்பட்டதாக தேர்வர்கள் டிஆர்பியில் புகார் அளித்தனர். சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களில் இது தொடர்பாக 300க்கும் மேற்பட்ட வழக்குபதிவு செய்யப்பட்டன.
    இந்நிலையில் சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் நாளை மறுநாள் இந்த வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வருகின்றன. வழக்கு நடந்து வருவதால் தேர்வு முடிவுகள் வெளியாகி 2 மாதங்கள் ஆகியும், சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கைகள் எதையும் டிஆர்பி செய்ய முடியவில்லை. இதே நிலை நீடித்தால் இந்த கல்வி ஆண்டில் ஆசிரியர் நியமனம் செய்ய முடியாது.
    எனவே நாளை மறுநாள் டிஆர்பி மீதான அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ReplyDelete
  21. etho nalla judgement sikiram kidacha nallathu.... tet examkaga ipa vara 10 months spend panitom... ithuku mela mudiyathu kadavule.....

    ReplyDelete
  22. Ennathan panrathnu theriyalapa examla pass panunalum nimmathiya thoongave mudiyala. Velila thalakata mudiyala ellarum ennum job podalayanu ketu kolranga
    Entha time pass pannunavangalam un luckynuthan solanum
    pass

    ReplyDelete
  23. Paper-1: Jan 20,21 paper 2:22,23 cv for tet candidates in all districts.

    ReplyDelete
  24. This news reala sir paper 2ku 22,23 cv erkuma sir?

    ReplyDelete
  25. Frnds தமிழில் பயின்றதர்கான முன்னுரிமை சான்றிதழ் அனைவரும் வைத்திருக்க வேண்டுமா? pls explain

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive