60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Total Pageviews

கணித பட்டதாரி/முதுகலை பட்டதாரிகளுக்கு கோடைகால பயிற்சி.


           கணித திறனை மேம்படுத்தும் வகையில் கணித பாடப்பிரிவில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பு பயிலும் மாணவ மாணவவிகளுக்கு MTTS கோடைகால பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

          தகுதியும் விருப்பமும்ற உள்ள மாணவர்கள் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.
பயிற்சியின் பெயர்: Mathematics Training and Talemt Search Programme
இப்பயிற்சி மூன்று நிலைகளில் வேறுபட்ட மூன்று பகுதிகளில் நடைபெறுகிறது. இப்பயிற்சிக்கான நிலைகள் பற்றிய விவரங்கள்...இணையதளத்தில் பார்க்கலாம்.பயிற்சிக்கான விண்ணப்பப் படிவம், பயிற்சி பற்றிய முழு விவரங்களுக்கு www.mtts.org.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
பயிற்சிக்கான விண்ணப்பிக்க பிப்.,22 கடைசி நாளாகும். ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Blog Archive