Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

BANKING AWARENESS – ABBREVIATIONS


1. AADHAAR card denotes – Unique Identity Number
2. PSL – Priority sector lending
3. NBFC – Non Banking Financial Company

மீனாட்ஷி அம்மன் கோயிலும் அரிய தகவல்களும்

          கோயில் அமைப்பு 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோயில் 8 கோபுரங்களையும், 2 விமானங்களையும் கொண்டுள்ளது. இத்திருக் கோயில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடி யும் உடையது. மேலும் ஒரு ஏக்கர் பரப் பளவில் கோயில் வளாகத்தில் பொற்றாமரைக்குளமும் அமையப்பெற்றுள்ளது. கோபுரங்கள் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மொத்தம் 10 கோபுரங்கள் உள்ளன. இவற்றில் 1559ஆம் ஆண்டு கட்டப்பட்ட தெற்கு கோபுரம் 170 அடி உயரத்தில் உயரமான கோபுரமாக திகழ்கிறது. மேலும் கிழக்கு பக்கத்தில் உள்ள கோபுரம் 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதுடன் கோயிலின் பழமையான கோபுரமாகவும் அறியப்படுகிறது. கருவறை விமானம் இக்கோயிலின் கருவறை விமானமானது, இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிம்ம உருவங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன. 

கிராஜுவிட்டி என்றால் என்ன?


         கிராஜுவிட்டி என்பது ஊழியர்கள் நிறுவனத்திற்கு ஆற்றிய சேவைகளை கௌரவிக்கும் வகையில் நிறுவனத்தினால் அவர்களுக்கு வழங்கப்படும் பயனுள்ளதொரு பணி ஓய்வுத் தொகையே கிராஜூட்டி. ஊழியர்கள் பல்வேறு காரணங்களின் பொருட்டு தங்கள் பணியை விட்டு விலக நேரிடலாம், ஆனால் கிராஜுவிட்டித் தொகை குறிப்பாக பணி ஓய்வின் போது கைகொடுக்கக் கூடிய ஒன்று.

சேமநல நிதியை கணக்கிடுவது எப்படி?


           சேமநல நிதி ஒரு பணியாளரின் சம்பளத்தில் 12 சதவீதத்தை நிறுவனவனத்திற்கு செலுத்த வேண்டும் என்பது பழைய முறை. தற்போது அந்த முறை மாற்றப்பட்டுள்ளது. ஒரு பணியாளரின் சம்பளம் மற்றும் கிராக்கிப்படி எனப்படும் DAவும் இணைந்து 12 சதவிதாம் செலுத்த வேண்டும்.

ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி நீதியரசர் நாகமுத்து அவர்கள் தீர்ப்பு முழுவிவரம்

ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி நீதியரசர் நாகமுத்து அவர்கள் தீர்ப்பு 

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS 

DATED: 20.03.2014 

ஆசிரியர்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் பயிற்சி வகுப்புகள் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை

 
                தமிழகத்தில் நாடாளு மன்ற தேர்தல் இந்த மாதம் 24ம் தேதி நடக்க உள்ளது. வாக்கு சாவடிகளில் தேர்தல் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவது வழக் கம். இவர்களுக்கு தேர்தல் அதிகாரிகள் மூலம் தேர் தல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். திருச்சி மாவட்டத்தில் ஏற்கனவே திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் பயிற்சி வகுப்புகள் 2 நாட்கள் நடந்தது. இதில் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து தொடக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல் நிலை என அனைத்து பள்ளி ஆசிரியர்களும் இதில் கலந்து கொண்டனர். 

+2 மாணவர்கள் அதிருப்தி: கணக்கு தேர்வில் தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்குவதில் பாரபட்சம்

 
            பிளஸ் 2 கணக்கு தேர்வில் 47வது கேள்வியை பாதி அளவுக்கு மேல் எழுதியவர்களுக்கு மட்டுமே முழுமதிப்பெண் வழங்க வேண்டும் என்றும், தமிழ் வழியில் தேர்வு எழுதியவர்களுக்கு 8 மதிப்பெண்ணும், ஆங்கில வழி மாணவர்களுக்கு 7 மதிப்பெண்ணும் வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டதை அடுத்து மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
 

தேர்தல் பணியாற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வலியுறுத்தல்

 
       மக்களவைத் தேர்தலில் பணியாற்றும் பெண் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பெண் காவலர்களை நியமித்து போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அரசை வலியுறுத்தியுள்ளது.

பொது தேர்தல் கையேடு வெளியீடு

              மத்திய அரசு பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில், "பொதுத் தேர்தல் - 2014' கையேடு வெளியிடப்பட்டது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், இந்த கை யேட்டை, மத்திய அரசு பத்திரிகை தகவல் அலுவலக, கூடுதல் இயக்குனர் ரவீந்திரன் வெளியிட்டார். தமிழக இணை தேர்தல் அதிகாரி சிவஞானம் பெற்றுக் கொண்டார்.
 

TNTET: ஆசிரியர் தகுதித் தேர்வு 2ம் தாள் சான்றிதழ் சரிபார்ப்பு இம்மாத இறுதியில்( ஏப்ரல் 26ம் தேதி தொடங்கி மே 2ம் தேதி வரை ) நடைபெறும்


            ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இந்த மாதஇறுதியில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
 

10th Public Exam March - 2014 | Expected Key Answers

March - 2014 Expected Key Answers
Thanks to R.Kodiappan A.H.M. (B.T) - N.A.A.M, Srivilliputtur Educational District

GR-2 (Non OT) II PHASE Results 04-11-2012 Published.

GR-2 (Non OT) II PHASE Results 04-11-2012 அன்று நடைப்பெற்ற Group-2 நேர்காணல் அல்லாத(Non -OT) பணிக்கான இரண்டாம் கட்ட (II PHASE Results) தேர்வு முடிவுகளை இனையத்தில் காணலாம்

ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்துவிட்டால்.. என்ன செய்யலாம்…?

       அதிக விலைக்கொடுத்து வாங்கிய உங்களுடைய ஆண்ட்ராய்ட், ஐபோன் தவறுதலாக தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான தீர்வை இப்பதிவில் பார்ப்போம். ஆம் நண்பர்களே.! உங்களுடைய விலைமதிப்புடைய iPhone அல்லது ஆண்ட்ராய் வகை போன்கள் (Costly smartphones) தண்ணீரில் விழுந்துவிட்டால் செய்ய வேண்டியவை:

குரூப் 4 தேர்வு கலந்தாய்வு தொடக்கம், இதில் 348 பேருக்கு ஒதுக்கீட்டு கடிதங்கள் வழங்கப்பட்டன.

டி.என்.பி.எஸ்.சி.யின் குரூப் 4 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வில் வெற்றி பெற்ற பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது.

TNPSC: குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 7ம் தேதி கவுன்சலிங்.

குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சலிங் 7ம் தேதி சென்னையில் நடக்கிறது.
கடந்த 2011-13ம் ஆண்டுக்கான பணியிடங்களில் நேரடியாக பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2012 ஜூன் 13ம் தேதிவெளியிட்டது.

கருணை மதிப்பெண் வழங்குவதை வெளிப்படையாக அறிவிக்க முடியாது

       தவறான கேள்விகளுக்கு, கருணை மதிப்பெண் வழங்குவதை வெளிப்படையாக அறிவிக்க முடியாது; அது, மிகவும் ரகசியம்: தேர்வுத்துறை இயக்குனர்


03.04.2014 TRB Court Case Detail

TRB case : 03-04-2014 சென்னை உயர் நீதிமன்ற விசாரணை வழக்குகள்.

01.04.2014 TET Court Case Detail

      01.04.14 MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்.

எல்.கே.ஜி. முதல் பிளஸ்–2 வரை 5 பிரிவுக்கு மேல் இருக்கக்கூடாது-மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு

          தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கு.பிச்சை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–சில பள்ளிகளில் எல்.கே.ஜி. முதல் பிளஸ்–2 வரை ஒவ்வொரு வகுப்பிலும் 10–க்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன.இந்த வருடம் முதல் எந்த காரணம் கொண்டும் எல்.கே.ஜி.யிலும் 11–வது வகுப்பிலும் 5 பிரிவுக்கு மேல் இருக்கக்கூடாது. இது கட்டாயம் கடைப்பிடிக்கப்படவேண்டும். அதை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்  இவ்வாறு கு.பிச்சை தெரிவித்துள்ளார்

பிளஸ் 2 உயிரியல் பாடத் தேர்வில் தவறான கேள்வி: முழு மதிப்பெண் வழங்கக் கோரியமனுவுக்கு பதில் அளிக்க அரசுக்கு நோட்டீஸ்.


            பிளஸ் 2 உயிரியில் பாடத் தேர்வில் கேட்கப்பட்ட தவறான கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

தொழில் ஆசிரியர் தேர்வுக்கு காத்திருக்கும் 55 ஆயிரம் பேரின் ஓட்டு யாருக்கு? பணி நிரந்தரம், மீண்டும் தேர்வு நடத்த உறுதி.


         பகுதி நேர ஆசிரியர்கள் 16 ஆயிரத்து 548 பேரை பணி நியமனம் செய்வோம் என்றும், தொழில் ஆசிரியர் தேர்வுக்கு காத்திருக்கும் 55 ஆயிரம் பேரை காக்கும் வகையில், மீண்டும் தொழில் ஆசிரியர் சான்றிதழ் பயிற்சி தேர்வை நடத்துவோம் என உறுதி அளிக்கும் கட்சிக்கு, ஆதரவு கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் வாக்களிக்க, உரிய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டுகோள்


          தேர்தல் பணியில் இருப்ப வர்கள் வாக்களிப்பதற்கு படிவம் 12 மற்றும் படிவம் 12ஏயில் விண்ணப் பிக்க வேண்டும் என்று சிதம்பரம் பாராளு மன்ற தொகுதி தேர்தல்நடத்தும் அலுவலர் கலெக்டர் சரவண வேல் ராஜ் தெரிவித்துள் ளார்.
 

புதிய வங்கிகள் தொடங்க இரண்டு நிறுவனங்களுக்கு அனுமதி

        புதிய வங்கிகளுக்கான உரிமம் வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம் நேற்று ரிசர்வ் வங்கிக்கு ஒப்புதல் அளித்தது.

புகுஷிமா அணு உலை கதிர்வீச்சால் 1000 குழந்தைகள் புற்று நோயால் பாதிப்பு -தினத் தந்தி


    புகுஷிமா அணு உலையில் இருந்து வெளிப்படும் அதிக கதிர்வீச்சால்    குழந்தைகள் தைராய்டு புற்று நோயால் பாதிக்கபடட்டுள்ளனர் என ஐ.நா விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

     எனினும் ஜப்பானிய மக்கள் தொகை கணக்கிடுகையில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு இருக்கும் என   புகுஷிமாவ் அணு உலையில் ஏற்பட்ட விபத்து குறித்து ஆராய்ந்த  ஐ.நாவின் விஞ்ஞானிகள் குழு அதன் இறுதி அறிக்கையில்  கூறி உள்ளது.
 

நான்ஸி பாவெல் பணி ஓய்வு பெற்றார்; ராஜினாமா செய்யவில்லை: அமெரிக்கா புது விளக்கம்


          இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இருந்த நான்ஸி பாவெல், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக வெளியான தகவலை  மறுத்துள்ள அமெரிக்கா, வெளியுறவு அமைச்சுப் பணியில் 37 வருடங்கள் பணியாற்றிவிட்ட அவருக்கு இப்போது முழு ஓய்வு தேவைப்படுகிறது. 

பூகம்பம் ஏன்? எரிமலை ஏன்? சுனாமி ஏன்?

          ஓடும் ரயில் வண்டியில் ஒரு காட்சி. உட்கார்ந்த நிலையில் உறங்கும் வெள்ளைச் சட்டைக்காரார் தமக்கு அருகே அமர்ந்தபடி உறங்கும் பெரிய மீசைக்காரர் மீது தம்மையும் அறியாமல் மெல்லச் சாய்கிறார்.  

10% DA: அரசாணை விரைவில் வெளியாக வாய்ப்பு.

           10% DA: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு வழங்க முதல்வர் ஒப்புதல்; அரசாணை விரைவில் வெளியாக வாய்ப்பு.


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே23ல் வெளியீடு; தேர்வுத்துறை அறிவிப்பு

          பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகான முடிவுகள், மே மாதம் 23ஆம் தேதி வெளியிட உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.   

பாதுகாப்பு காரணங்களுக்காக ரெயிலில் ஏசி பெட்டிகளில் திரைகள் நீக்கம்

 
           ரெயில்களில் மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகளில் பயணிக்கிற பயணிகளின் அந்தரங்கத்தை கருத்தில் கொண்டு இருக்கைகளின் ஓரத்தில் மறைவுக்காக (நடைபாதையில்) திரைகள் பொருத்தப்படுவது, கடந்த 2009-ம் ஆண்டு அமலுக்கு கொண்டுவரப்பட்டது.

மினிமம் பேலன்ஸ் குறைந்தால் அபராதம் கூடாது: வங்கிகளுக்கு புது உத்தரவு

          சேமிப்புக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் எனப்படும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்திருக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கக் கூடாது என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

எம்.பி.க்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?

            தேர்தலில் வெற்றி பெறும் எம்.பி.க்கு 5 ஆண்டுகள் மத்திய அரசு வழங்கும் சலுகைகள், வசதிகள் குறித்து திண்டுக்கல் ஆம் ஆத்மி வேட்பாளர் தெரிவித்தார். இதுகுறித்து திண்டுக்கல் ஆம் ஆத்மி வேட்பாளர் எஸ்.இளஞ்செழியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

CBSE: Recruitment - Faculties for Training Centres


Vacancy of Faculties for Training Centres on Contract basis
|Qualification Details   |   Apply Online   |   Print Application 

EB - MOBILE NUMBER REGISTRATION

            மின் பயனீட்டாளர்கள் செல்போன் எண்ணை பதிவு செய்ய அலுவலகம் செல்ல தேவையில்லை வீட்டிலிருந்தே ஆன்லைன் முலம் பதிவு செய்யலாம்


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive