Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

EB - MOBILE NUMBER REGISTRATION

            மின் பயனீட்டாளர்கள் செல்போன் எண்ணை பதிவு செய்ய அலுவலகம் செல்ல தேவையில்லை வீட்டிலிருந்தே ஆன்லைன் முலம் பதிவு செய்யலாம்


          இதற்கு முதலில் இந்த லிங்கை கிளிக் செய்யவும், பின்னர் தங்களது மண்டலத்தை தேர்வு செய்யவும்.

           அடுத்து தங்களுடைய 9 அல்லது 10 இலக்க மின்இணைப்பு எண்ணை கொடுத்து Validate என்பதை கிளிக் செய்யவும். இந்த செய்தியை தங்கள் பகிர்ந்து உதவவும்.




2 Comments:

  1. மிகவும் பயனுள்ள பதிவு
    நன்றி ஐயா
    முக நூலிலும், கூகுள் ப்ளஸ் இரண்டிலும் பகிர்ந்துள்ளேன்

    ReplyDelete
  2. நல்ல செய்தி. தங்கள் சிறப்பான இந்த உதவிக்கு நன்றி.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

75 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

75 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive