NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இரட்டைப்பட்ட வழக்கு, மூன்று வருட பட்டப்படிப்பு சார்பான ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெறவுள்ளது

       இரட்டைப்பட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடப்பட்டுள்ளது. இவ்வழக்கு வருகிற மே 2ம் தேதி விசாரணைக்கு வருகிறது. 
 
          இதையடுத்து மூன்று வருட பட்டம் முடித்தவர்கள் சார்பாக அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்தஆலோசனைக் கூட்டம் திருச்சி இரயில்வே சந்திப்பில் 27.04.2014 அன்று காலை 10மணிக்கு நடைபெறவுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive