NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC - குரூப் 2ஏ பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள்...


         குரூப்-2-ஏ பணிகளில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 2269 பணியிடங்களுடன் மேலும்  புதியதாக மேலும் 577 காலியிடங்கள் சேர்க்கப்பட்டு மீண்டும் விண்ணப்பிக்க ஏப்ரல் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது...
 
அதற்க்கு இன்றே கடைசிநாள்...
தேர்வுகட்டணம் செலுத்த  மே 2-ம் தேதி வரை கால அவகாசம் உள்ளது...
வங்கி மற்றும் தபால் அலுவலகங்கள் மூலம்  மே 2 ம் தேதிவரைதேர்வு கட்டணத்தை செலுத்தலாம்...

விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்..




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive