NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஜனநாயகக் காவலர்கள் :அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நன்றி

      விடுமுறை என்று நாம் வீட்டில் இளைப்பாறிக் கொண்டிருக்கும் போது அவர்கள் களத்தில் அல்லது அயலூரில் கடமையாற்றிக் கொண்டிருப்பார்கள்...அவர்கள் இயந்திரங்கள் அல்லர். உழைப்பும் களைப்பும் உறவும் பொறுப்பும் கொண்ட நம்மைப் போன்ற மனிதப் பிறவிகள் தான்.
 
           அவர்கள் பணியின் ஒரே நோக்கம் இந்திய ஜனநாயகம் சிறப்பாக இயங்க வேண்டும் என்பது தான். ஊழலால் ஊர் கெட்டுப்போச்சு...அரசியல் என்பது சாக்கடை..ஜனநாயகம் என்பது செத்துவிட்டது..தேர்தல் என்பதே தில்லுமுல்லு எனத் திண்ணை வேதாந்தம் பேசிக் கொண்டிராமல் செயல் மூலம் ஜனநாயகத்தைக் காப்பவர்கள்..
 
        நாடே அந்த அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது...
 
நன்றி : புதிய தலைமுறை இதழ் தலையங்கம்.




3 Comments:

  1. ஆஹா பெருமையாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது. அதே நேரத்தில் இந்த வரிகள் நம் பொறுப்பையும் உணர்த்தி நம்மை வழிகாட்டுகிறது. அரசு ஊழியர்கள் குறித்த தவறான எண்ணம் கொண்டிருப்போர் இந்த வரிகளை வாசித்து அவர்களை புரிந்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  2. Thanks to Pudhiya thalaimurai, some suggestions about EB and Water Problem

    EB and water are not available at any time. It will decrease at par with usage. So it should not be given to the people on free of cost without control procedures as now we are using(agriculture). We can give fertilizers seeds, or some subsidies to our farmers based on their area of land cultivating but not EB power which is not available easily.
    Not only that now in all villages the street lights and bore well motors are consuming lot of power without any control. It should be controlled.
    In many villages very large quantity of water is wasted by the people. It should be monitored by some officials specially appointed to that purpose.

    In all the govt land should be re-deemed from occupiers and trees should be grown which will solve the rain (water) problem in forth coming years.

    I have Lot of suggestions who will take this. I expect puthiya thalaimurai tv will take this to the boom.

    ReplyDelete
  3. புதிய தலைமுறை இதழ் தலையங்கம். ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்
    ஆகியோரின் பொறுப்புணர்ச்சியை மேலும் கூட்டியுள்ளது.அதுபோலவே மரியாதையையும் கூட்டியுள்ளது. நன்றி

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive