NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மே 9-ந்தேதி +2 தேர்வுகள் முடிவு வெளியீடு அரசு தேர்வுதுறை இயக்குநர் தகவல்

 
           வரும் மே 9-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என தமிழக அரசு தேர்வு இயக்குநரகம் அறிவித்துள்ளது.
 
           வரும் 9ம் தேதி காலை 10 மணி அளவில் தேர்வு முடிவுகளை இணைய தளங்களில் மூலம் மாணவ- மாணவிகள் அறிந்துகொள்ளலாம் என தேர்வுதுறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது. மாணவ- மாணவியர் தங்களது மதிப்பெண்கள் www.tnresults.nic.in என்ற முகவரியிலும், www.dge1.tn.nic.in; www.dge2.tn.nic.in; www.dge3.tn.nic.in ஆகிய இணைய தள முகவரிகளிலும் தேர்வு முடிவுகளை பார்த்துகொள்ளலாம் என அரசு தேர்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive