Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசுப் பணியாளருக்கு வீட்டுக் கடன்


      பொதுவாக அரசு ஊழியர்களுக்குக் சலுகைகள் அதிகம்தான். அவற்றுள் முதன்மையானது அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்திட்டம்.
 

இடைநிலை ஆசிரியரியருக்கு மாநில அளவில் பதவி உயர்வு - வழக்கு

       தொடக்கக்கல்விதுறையில் இடைநிலை ஆசிரியரியருக்கு மாநில அளவில் பதவி உயர்வு நடைமுறைபடுத்திட தொடரப்பட்ட வழக்கு வருகிற 24.04.2014 அன்று விசாரணைக்கு வர உள்ளது.

தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கெடுத்த ஆசிரியர்களை தேனீக்கள் கொட்டியது.


          வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இன்று 2 ஆம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. 

SSLC அறிவியல் விடைக்குறிப்பு - We Need Clarification.!


        பத்தாம் வகுப்பு அறிவியல் வினாத்தாளுக்கு வழங்கப்பட்டுள்ள அரசு சார்பிலான பதில்களில் பால்சம் தாவரத்திற்கான பதில் தவறாக உள்ளது. இதனை கொண்டு திருத்தும் போது அரசு பள்ளி மாணவர்களின் சென்டம் உறுதியாக குறையும் . இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும். பால்சம் தாவர விதைகள் வெடித்து வெகு தொலைவில் விழுந்து பரவுகின்றன. சரியா தவறா என்று கேட்கப்பட்டுள்ளது. இதற்கு பதில்  தவறு. ஆனால்  அரசு பதிலில் சரி என்று கொடுக்கப்பட்டுள்ளது. 

Padasalai - Teacher's Matrimony - List of Bridegroom

Tamilnadu Teacher's Matrimony - Latest Profiles View - Click Here

If you want Enter your profile - Click Here


தேர்தல் பயிற்சி பெற 5மணி நேரம் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம்; வாக்குச்சாவடி அலுவலர்கள் கடும் அதிருப்தி

            தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 24ம் தேதி நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கான 2வது கட்ட பயிற்சி வேலூர் மாவட்டத்தில் இன்று (13.04.2014) நடைபெற்றது. இதற்கான ஆணை இரண்டு நாட்களுக்கு முன் வழங்கப்பட்டது. இதையடுத்து வேலூர் மாவட்டத்தில் பல்வேறு மையங்களில் பயிற்சி நடைபெற்றது. இந்த 2ம் கட்ட பயிற்சி பெற சுமார் 5மணி நேரம் பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக பெண்கள் பெரும் சிரம்மத்திற்குள்ளாகியுள்ளனர். இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
 

தேர்தல் பணி - பெண் ஊழியர்கள், இரவே, ஓட்டுச் சாவடிக்கு வர வேண்டியதில்லை, பகலில் வந்தால் போதும்: தேர்தல் ஆணையம்

மார்ச் 15ம் தேதி தமிழக தேர்தல் ஆணையரின் பத்திரிக்கை செய்தி:   
        "தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் பெண் ஊழியர்கள், இரண்டு மணி நேர பயண தூரத்திற்குள் உள்ள, ஓட்டுச்சாவடிகளில் பணி அமர்த்தப்பட வேண்டும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. இது குறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் கூறியதாவது: தமிழகத்தில், தேர்தல் பணியில், மூன்று லட்சம் மத்திய, மாநில, அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பெரும்பாலும் அரசு ஊழியர்கள், பணி அமர்த்தப்படுகின்றனர்.
 

பட்டுக்கோட்டை தேர்தல் பயிற்சி வகுப்பில் தள்ளுமுள்ளு..

" மாலை 4 மணிவரை வருகைப்பதிவேடு வராததால் " பெண் ஆசிரியர்கள் விரக்தி.
ஒரு மணி நேர CD-ஐ ஒரு நாள் முழுவதும் மீண்டும் மீண்டும் தேயவிட்டதில் ஆசிரியர்கள் எரிச்சல்..
இதற்கு காலை 9.30 மணி முதல் மாலை 5.30 வரை பயிற்சி தேவையா....? (அடிப்படை வசதி கூட இல்லாமல்) -Zonal Officers குமுறல்..

அத்து மீறும் குடிமகன்கள். ஆட்டம் காணும் ஆசிரியர் பாதுகாப்பு.

         நேற்று எமது ஒன்றியப் பள்ளி ஆசிரிய சகோதரியிடமிருந்து அவசர தொலைபேசி அழைப்பு. ஒரு குடிமகன் (அதீத போதை) பள்ளி வளாகத்திற்குள் வந்து காது கூசும் வார்த்தைகளுடன் வசைபாடுவதாகவும், தன் நிலை தடுமாறி அடிக்க ஓடி வருவதாகவும் தன் பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தலாகவும் உள்ளது என நடுக்கமான குரலுடன் நம்மிடம் பேசினார்.
 

ஊதியத்தை உயர்த்தி வழங்குமாறு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது

      குரூப் "சி' மற்றும் "டி' நிலை ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்குமாறு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது

கல்வித்துறை - கட்சிகளும் வாக்குறுதிகளும்

       உள்நாட்டு மொத்த உற்பத்தியில் வெறும் 3 சதவீதத்தை மட்டுமே கல்விக்காக இந்தியா தற்போது செலவழிக்கிறது. தொடக்கக் கல்வியில் 100 சதவீத மாணவர்கள் சேர்ந்தாலும், அதை முடிக்கும் முன்பே 40 சதவீத மாணவர்கள் நின்று விடுகின்றனர். எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு பெறும் வகையில் கல்வி முறை தரமாக இல்லை.

TNPSC & VAO GK

காங்கிரஸ் கட்சி சாராத முதல் இந்தியப்பிரதமர் மொரார்ஜி தேசாய்

       மொரார்ஜி ரன்சோதிஜி தேசாய் (பிறப்பு 29 பிப்ரவரி 1896) இந்திய விடுதலைப்போராட்ட வீரரும், இந்திய பிரதமரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார்.

TNPSC & PG TRB Tamil Study Material


TNPSC Group 2A & VAO Exam & PG TRB Tamil Study Material - Click Here

10 ஆம் வகுப்பு அறிவியல் தேர்வு: குழப்பிய கேள்விக்கு 1 மதிப்பெண், தேர்வுத் துறை அறிவிப்பு

10 ஆம் வகுப்பு அறிவியல் தேர்வு: குழப்பிய கேள்விக்கு 1 மதிப்பெண், தேர்வுத் துறை அறிவிப்பு.

DA Details From 01.04.1979

           மூன்றாவது ஊதியக்குழு (01.04.1979) முதல் அகவிலைப்படி உயர்வு வீதங்கள் - ஊதிய நிலுவைப்பட்டியல்கள் தயாரிக்க பயனுள்ளதாக அமையும் என்ற நோக்கத்தில் வெளியிடப்படுகிறது

தெலுங்கானா வரலாறும் போராட்டமும்

        தெலுங்கானா போராட்டம் என்பது இன்று நேற்றல்ல சுதந்திரம் பெற்ற காலம்  முதல் இருந்து வருகிறது. சுதந்திரம் பெற்ற பொழுது தெலுங்கு பேசும் மக்கள் மொத்தம் 22 மாவட்டங்களில் இருந்தனர். அவற்றில் 9 ஹைதராபாத் நிஜாமிலும், 12 மதராஸ் மாநிலத்திலும் இருந்தன.  

தேர்தல் பணி வழங்க எதிர்ப்பு

          மகப்பேறு மற்றும் அறுவை சிகிச்சையில் உள்ள பெண் ஆசிரியர்களுக்கு, தேர்தல் பணி வழங்க கூடாது என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர். மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:
 

மத்தியில் ஆட்சி மாற்றம் நடந்தால் கல்வி திட்டங்களின் கதி என்னவாகும்? தமிழக கல்வித்துறை கவலை

          மத்தியில் ஆட்சி மாற்றம் நடந்தால், ஆசிரியர்களுக்கு சம்பளத்தில் துவங்கி, பள்ளிகள் உட்கட்டமைப்பு, புதிய பள்ளிகள் அமைப்பு என, பல தொடர் திட்டங்களுக்கான நிதி, தொடர்ந்து கிடைக்குமா என, தெரியாமல், கல்வித்துறை தவித்து வருகிறது. பள்ளி கல்வித்துறை சார்பில் செயல்படுத்தப்படும் பல திட்டங்கள், மத்திய அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படுகின்றன.

தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்களுக்கு, விண்ணப்பங்களை அளிக்க ஏழு நாள் கெடு ஏன்?

     தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்களுக்கு, விண்ணப்பங்களை அளிக்க, ஒரே கால அட்டவணையை பின்பற்றவில்லை என்றால், ஒவ்வொரு பள்ளியும், ஒவ்வொரு அட்டவணையை பின்பற்றும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், பள்ளி கல்வித் துறை பதிலளித்து உள்ளது. இவ்வழக்கின் மீதான உத்தரவை, உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

பள்ளிக் கல்விக் கட்டணம்... திட்டமிட்டால் திண்டாட்டம் இல்லை!

     கல்விக் கட்டணம் என்பது இன்று குடும்ப வருமானத்தில்  கணிசமான பகுதியை விழுங்கும்  விஷயமாக மாறிவருகிறது. தவிர, முன்பெல்லாம் பள்ளி நிர்வாகங்களே மே மாதத்தில்தான் அடுத்த ஆண்டுக்கான கட்டணத்தை வசூலிக்கும். ஆனால், தற்போது ஏப்ரல் மாதத்திலேயே அடுத்த ஆண்டுக்கான கட்டணத்தை வசூலிக்கத் தொடங்கியிருக்கின்றன. பெற்றோர்களும் கடன் வாங்கியாவது தங்கள் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டுகின்றனர். பிற்பாடு வட்டியோடு கடனைக் கட்ட முடியாமல் திண்டாடுகின்றனர்.

எம்.எட்., சேர்ந்த மாணவர்களுக்கு ஒப்புதல் வழங்க ஐகோர்ட் உத்தரவு

           ஏழு தனியார் கல்லூரிகளில், எம்.எட்., படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு, ஆசிரியர் கல்வி பல்கலை, ஒப்புதல் வழங்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பி.எட்., சேர்க்கை

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்: 2014ம் ஆண்டுக்கான பி.எட்., சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு, நுழைவு தேர்வு கிடையாது

SSLC - அறிவியல் பாட வினாத்தாள் நியாயமற்றதாக உள்ளது.


        நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவியல் வினாத்தள் தொடர்பாக ஆசிரியர்களின் விடைகளையும் விளக்கங்களையம் பார்க்கும் போது வேதனையாகத்தான் உள்ளது. 

2014-2015 பொது மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பப் படிவம் (ADW)

          2014-2015 ம் கல்வியாண்டுக்கான ஆசிரியர்கள் காப்பாளர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பப் படிவம்.

(மாவட்டம் விட்டு மாவட்டம்) [ADW] Apply Last Date: 28.04.2014

மக்களின் மனநிலை மாற வேண்டும் - துணை குடியரசுத் தலைவர்

         பள்ளி பாடத்திட்டத்தில் தொழிற்கல்வி பயிற்றுவிக்கப்பட வேண்டும். அம்முயற்சி வெற்றியடைய, மக்களின் மனநிலை மாற வேண்டியதும் அவசியம் என்று துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி கூறியுள்ளார்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive