Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

NEW PAY MATRIX FOR 7TH PAY COMMISSION


Supreme Court dismisses petition seeking ban on WhatsApp

       The Supreme Court has refused to ban WhatsApp and has asked the petitioner to approach the government.A petition had been filed in the country's apex court seeking ban on the messenger service WhatsApp.

7-pay commission exclusive post (NEW)

* மத்திய அரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து இன்று... முடிவு! * பேச்சுக்கு அரசு அழைத்தால் வாபஸ் வாங்க சங்கங்கள் தீவிரம்

          மத்திய அரசு ஊழியர்கள், 36 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூலை, 11 முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இனி மாணவர்களின் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்ணுக்கு மதிப்பு இருக்காது...!?

       நீங்கள் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் 1200க்கு 1180 மதிப்பெண் பெற்று இருக்கிறீர்களா...?  ஆனால், உங்களுக்கு இளங்கலை ஆங்கிலம் படிக்க தான் விருப்பமா...? நல்லது. ஆனால், அந்த மதிப்பெண்ணை தூர வையுங்கள். இன்னும் சில ஆண்டுகளில் அது உங்களுக்கு பயன்படாமல் போகலாம்.

M.Phil Admission Notification - Bharathidasan University

மருத்துவம் படிக்க மாணவிக்கு முதல்வர்ஜெ ., உதவி

          திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா, கண்ணக்குறுக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி. இவருக்கு, சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரியில், எம்.பி.பி.எஸ்., இடம் கிடைத்தது. குடும்ப வறுமை காரணமாக, மருத்துவ படிப்புக்கு நிதியுதவி வழங்கும்படி, முதல்வருக்கு கோரிக்கை விடுத்தார்.

CCE Study Material - Simple English Words

CCE Study Material
  • CCE - Simple English Words for Class Test | Mr. Saravanan

CCE - 6th Science Full Set Lesson Plan

CCE Study Material
  • CCE - 6th Science Full Set Lesson Plan | Mr. Senthilkumar

Quality - Teachers Participation in Tools Preparation - விருப்பமுள்ள ஆசிரியர்களின் பெயர்களை சேகரிக்கிறது SSA

  1. SSA- Quality - Teachers Participation in Tools Preparation - obtaining willingness of teachers

DTEd Admissions starts from July 4

         நாகை மாவட்டம், குருக்கத்தி ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன மாணவர் சேர்க்கை ஜூலை 4-ஆம் தேதி இணையவழியில் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்றுநர்களுக்கான பயிற்சி தொடக்கம்

         மத்திய கல்வி, ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி), தமிழக அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் (ஆர்எம்எஸ்ஏ) ஆகியவை சார்பில் பயிற்றுநர்களுக்கான 5 நாள் பயிற்சி சென்னை டிபிஐ வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

சுகாதார வசதிகள் குறைவால் 12 லட்சம் குழந்தைகள் இறப்பு

           போதிய அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாத காரணத்தால், கடந்த ஆண்டில் மட்டும், நாடு முழுவதும், ஐந்து வயதுக்குட்பட்ட, 12 லட்சம் குழந்தைகள், நோய்களுக்கு பலியானதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

3,500 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் - தமிழகம் முழுவதும் காலி.

தமிழகம் முழுவதும் 3,500 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பதால், மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.

10ம் வகுப்பில் தோல்வி: இன்று துணை தேர்வு

            பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் சில தேர்வில் பங்கேற்காதவர்களுக்கு வாய்ப்பு தரும் வகையில், சிறப்பு உடனடி துணைத் தேர்வு நடத்தப்படுகிறது.
 

சித்தா, ஆயுர்வேதாவுக்கு 541 விண்ணப்பம்

           தமிழகத்தில் சென்னை, மதுரை, நாகர்கோவிலில் உள்ள, ஆறு அரசு கல்லூரிகளில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, நேச்சுரோபதி - யோகா மற்றும் ஓமியோபதி படிப்புகளுக்கு, 356 இடங்களும், 21 சுயநிதி கல்லுாரிகளில், 1,000 இடங்களும் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப வினியோகம், நேற்று துவங்கியது. 
 

மனித ஆற்றல் தரவரிசை: பின்லாந்து முதல் இடம், இந்தியாவுக்கு 105-வது இடம்

மனித ஆற்றலை உருவாக்கி, வளர்த்தெடுத்து பயன்படுத்திக் கொள்ளும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் பின்லாந்து முதல் இடம் பிடித்துள்ளது, இந்தியா பின்தங்கி, 105-வது இடத்தில் உள்ளது.

ஜூலையில் 11 நாள்கள் வங்கிகள் செயல்படாது

         வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம், விடுமுறை நாள்கள் (2-ஆவது, 4-ஆவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை), ரமலான் பண்டிகை தின விடுமுறை (ஜூலை 6) ஆகியவை காரணமாக பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட தேசிய வங்கிகள் ஜூலை மாதம் 11 நாள்கள் செயல்படாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஆசியாவின் அழகான 50 இடங்கள் பட்டியலில் தாஜ்மகாலுக்கு இடம்

ஆசியாவின் மிகவும் அழகான 50 இடங்களின் பட்டியலில் தாஜ்மகால் இடம் பிடித்துள்ளது.

வேலை வேண்டுமா?- பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பொறியாளர் ஆகலாம்


மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் (பி.எஸ்.என்.எல்.) நிறுவனம் இளநிலை பொறியாளர் (Junior Engineer) பணியில் 2,700 காலியிடங்களைப் போட்டித் தேர்வு மூலம் நிரப்பவிருக்கிறது. இதில், சென்னை டெலிபோன்ஸ் வட்டத்தில் 80 காலியிடங்களும், தமிழ்நாடு வட்டத்தில் 198 காலியிடங்களும் உள்ளன. இளநிலைப் பொறியாளர் பதவியானது முன்பு தொலைத்தொடர்பு தொழில்நுட்ப உதவியாளர் என்று அழைக்கப்பட்டது.

வட மாநிலங்களில் 5 வேத பாடசாலைகளை திறக்கிறது விஎச்பி

        இந்தி பேசும் மக்களிடையே வேத பாடங்கள் கற்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதை மனதில் கொண்ட விஷ்வ இந்து பரிஷத்(விஎச்பி) கூடுதலாக 5 வேத பாடசலைகளை துவக்க உள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள், 36 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூலை, 11 முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

'திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடக்கும்' எனக் கூறியுள்ள ரயில்வே தொழிற்சங்கங்களும் ஆயத்த பணியில் இறங்கி உள்ளன. எனினும், அரசு பேச்சுக்கு அழைத்தால், போராட்டத்தை வாபஸ் வாங்கும் முடிவில் உள்ளன.

மேலும் 220 பள்ளிகளில் "ஸ்டெம்' பயிற்சித் திட்டம்..

        மாணவர்களுக்கான செய்முறைக் கற்பித்தல் பயிற்சியான "ஸ்டெம்' பயிற்சித் திட்டம், நிகழ் கல்வியாண்டில் மேலும் 220 பள்ளிகளில் தொடங்கப்படுகிறது. 
 

சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் நாளை கடைசி நாள்.

          மத்திய இடைநிலை பாடத்திட்ட வாரியமான சி.பி.எஸ்.இ.,யின் அங்கீகாரம் பெறுவதற்கு, பள்ளிகள் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, நாளையுடன் முடிகிறது. 
 

Rain Holiday! - இன்று விடுமுறை!

  • நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் தாலுக்கா மட்டும் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை.

TRB:272 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு.

        தமிழகம் முழுவதும் 2016 - 2017 -ஆம் ஆண்டுக்கான 272 விரிவுரையாளர், இளநிலை விரிவுரையாளர், மூத்த விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டுள்ளது.

அஞ்சல் வழியில் மேற்படிப்பு பயில அனுமதி - தலைமை அரசுத் துறை நிறுவனத் தணிக்கையரின் கடிதம்

        தமிழ்நாடு கல்வி சார் நிலைப்பணி-அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிப்புரிந்து வரும் பள்ளி உதவி ஆசிரியர்கள் / தமிழாசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் அஞ்சல் வழியில் மேற்படிப்பு பயில அனுமதி கோருதல் சார்ந்த பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் தலைமை அரசுத் துறை நிறுவனத் தணிக்கையரின் கடிதம்...

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு ஆகஸ்டு மாதம் தேர்தல்?

         அரவக்குறிச்சி தொகுதி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு ஆகஸ்டு மாத கடைசி வாரத்தில் தேர்தல் நடத்தலாமா? என்று தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.

TRB DIET LECTURER RECRUITMENT 2016

| Direct Recruitment of Senior Lecturer / Lecturer / Junior Lecturer - SCERT 2016 | மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் விரிவுரையாளர்களை நியமிக்க போட்டித்தேர்வு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது

ஒரே மாதிரி பெயர் கொண்ட பொறியியல் கல்லூரிகள்: அண்ணா பல்கலை. வெளியீடு.

ஒரே மாதிரியான பெயர்கள் கொண்ட பொறியியல் கல்லூரிகளின் விவரத்தை www.annauniv.edu என்ற இணையதளத்தில் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

7-வது சம்பள கமிஷன் விரைவில் அமல்படுத்தப்படுகிறது. ஊதியம், இதர படிகள் 23.5 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

ஓய்வூதியதாரர்களுக்கு 7-வது சம்பள கமிஷன் விரைவில் அமல் ஊதியம், இதர படிகள் 23.5 சதவீதம் உயர்கிறது| மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7-வது சம்பள கமிஷன் விரைவில் அமல்படுத்தப்படுகிறது.

10th New Study Material - Science Practical Guide

10th New Study Material
  • Science | Practical Study Material | Mr. B. Balaji - English Medium
  • Science | June Nonth Test Model Question Paper | Mr. B. Balaji

7-ஆவது ஊதியக் குழு பரிந்துரை: மத்திய அமைச்சரவை நாளை முடிவு?

         மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான முடிவை மத்திய அமைச்சரவை ஜூன் 29}இல் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive