Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர்கள் கல்வி தகுதி - குழந்தைகள் கல்வி உரிமை சட்டத்தில் (RTE) திருத்தம் - மத்திய அரசு

2009–ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம், 4 முதல் 14 வயது வரை உள்ளவர்களுக்கு இலவசமாகவும், கட்டாயமாகவும் கல்வி வழங்க வகை செய்கிறது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு புதிய தொழில் நுட்ப தொட்டுணர் (Bio-Metric) வருகைப் பதிவு முறை அறிமுகப்படுத்துதல் ஆணை வெளியிடப்படுகிறது - அரசாணை

பள்ளிக்கல்வி - மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு புதிய தொழில் நுட்ப தொட்டுணர் (Bio-Metric) வருகைப் பதிவு முறை அறிமுகப்படுத்துதல் ஆணை வெளியிடப்படுகிறது - அரசாணை எண்.45 | பகது நாள்.13.03.2017 

CPS Amount Transfer to GPF Account - GO issued.

CLICK HERE - CPS AMOUNT TRANSFER TO GPF ACCOUNT G.O.No.288, dated 10th Nov 2016 issued (Employees initially enrolled under CPS and later brought under GPF as per High Court Orders)

DSE - அரசுப் பணியில் சேர்வதற்கு முன்னரே உயர்கல்வி பயில சேர்ந்துள்ளமையால் துறைத்தலைவரிடம் முன் அனுமதி பெறவேண்டிய அவசியம் எழவில்லை - செயல்முறை

DSE - அரசுப் பணியில் சேர்வதற்கு முன்னரே உயர்கல்வி பயில சேர்ந்துள்ளமையால் துறைத்தலைவரிடம் முன் அனுமதி பெறவேண்டிய அவசியம் எழவில்லை. தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணைஇயக்குநரின்(மேனிலைக்கல்வி) செயல்முறைகள் நாள்: 19.01.2017

TET Study Material - Psychology Old Questions Collection

TET Latest Study Materials ( Daily Updates )
* TET Study Material - Psychology Old Questions Collection | Sri Shunmugam

TET Study Material - 7th Maths

TET Latest Study Materials ( Daily Updates )
* TET Study Material - 7th Maths | Mr.P.Saravanan

TET Study Material - Tamil Ilakkanam

TET Latest Study Materials ( Daily Updates )

* TET Study Material - Tamil Ilakkanam | Mr.Pradeep

TET Study Material - 10th Science

TET Latest Study Materials ( Daily Updates )
* TET Study Material - 10th Science | Srimaan


TET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (டெட்) பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை விண்ணப்பிக்க இன்று(மார்ச்.,23) கடைசி நாள். டெட் தேர்வுக்கான விண்ணப்ப படிவம் வழங்கும் பணி மார்ச் 6ம் தேதி துவங்கப்பட்டது.

Today Rasipalan 23.3.2017

மேஷம்
உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள்.

திருக்குறளில் உள்ள அறத்துப்பால் மற்றும் பொருட்பாலில் உள்ள 105 அதிகாரங்கள் நன்னெறி கல்வி - அரசாணை

பள்ளிக்கல்வி - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆண்டிற்கு 15 அதிகாரங்கள் வீதம் திருக்குறளில் உள்ள அறத்துப்பால் மற்றும் பொருட்பாலில் உள்ள 105 அதிகாரங்கள் நன்னெறி கல்வியாக பாடதிட்டத்தில் சேர்க்கப்பட்டு ஆணை வெளியிடப்படுகிறது | அரசாணை எண்: 51 நாள் : 21.03.2017

ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் இ - சேவை மையத்தில் பெறலாம்

         விரைவில் வழங்க உள்ள, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டில், முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை, இணையதளம் மற்றும், அரசு இ - சேவை மையங்களில் செய்து கொள்ளலாம்.

Pay Order for 7979 BT Posts

Latest Express Pay Order

  1. Upto 30.06.2017 | Pay Order For 7979 Teaching & Non Teaching Posts

'டெட்' தேர்ச்சி பெற்றவர்கள் விபரங்களை திருத்த அவகாசம்

       ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், விபரங்களை திருத்தம் செய்ய, இன்று வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

உங்களின் ஸ்மார்ட்போனை பாதுகாப்பாக என்க்ரிப்ட் செய்வது எப்படி?

இன்று நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனின் மதிப்பு விலை அளவில் குறைவாக இருந்தாலும் அவற்றில் நாம் சேமித்து வைத்துள்ள தரவுகளின் மதிப்பை கணக்கிடவே முடியாது.

முதன்மை செயலாளர் தலைமையில் - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் கலந்துரையாடல் பணிமனை

தொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் கலந்துரையாடல் பணிமனை 24.03.2017 அன்று சென்னையில் முதன்மை செயலாளர் தலைமையில் நடைபெறவுள்ளது(நாள் 20/3/17)

ஏப்ரல் 1 முதல் புதிய ரயில்வே டிக்கெட் முன்பதிவு முறை ‘விகல்ப்’: தெரிந்து கொள்ள 10 விஷயங்கள்..!

       ரயில்வே அமைச்சகம் 2017 ஏப்ரல் 1 முதல் புதிய ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறையான மாற்று ரயில் வசதி திட்டம் (ATAS) எனப்படும் 'விகல்ப்' திட்டத்தை அறிவித்துள்ளது.

Census E-Register

குறைந்த விலை LED பல்பு

       மத்திய அரசு, குறைந்த மின்சாரத்தில், அதிக வெளிச்சம் தரக்கூடிய, எல்.இ.டி., பல்பு பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது.

இனி பல்கலைக்கழகங்கள் வழங்குகிற சான்றிதழ்களில் மாணவர்கள் புகைப்படம், ஆதார் எண்

நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும், கல்வி 
நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) ஒரு 
அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இப்படியா டஃப்பா கேப்பாங்க.. +2 பிசிக்ஸ் மாணவர்கள் குமுறல்... சென்டம் குறையும் அபாயம்!

 தமிழகம் முழுவதும் 12ம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கியது. தொடர்ச்சியாக தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

வருகிறது ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு வாரியம்! பயிற்சி மையங்களுக்கு பம்பர் பரிசு

           மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு வருமா வராதா என்ற குழப்பம் ஒரு பக்கம்... அடுத்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புக்கும் தேசிய அளவில் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வைக் கொண்டு வர முடிவு செய்திருக்கிறது மத்திய அரசின் மனித வளத்துறை. 
 

5-ஆம் வகுப்பு மாணவன் தன் பெயரை கூட எழுத தெரியாத அளவிற்கு கல்வி உள்ளது: ஹைகோர்ட் நீதிபதி வேதனை

ஐந்தாம் வகுப்பு மாணவன் தன் பெயரை கூட எழுத தெரியாத அளவிற்கு கல்வி இருப்பது வேதனையகவுள்ளது என்று நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளார். ஆசிரியர்களின் தரம் மிக மோசமாக உள்ளதாக உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்துள்ளார்.

'மாலுமி' இல்லாமல் தத்தளிக்குது அனைவருக்கும் கல்வி திட்டம்!

 தமிழகத்தில் 30 மாவட்டங்களில், எஸ்.எஸ்.ஏ., எனும் 'அனைவருக்கும் கல்வி திட்ட' கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி பணியிடங்கள் காலியாக கிடக்கின்றன.

கல்வி கட்டண கமிட்டி புதிய தலைவர் மாசிலாமணி

சென்னை: சுயநிதி பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய கமிட்டி தலைவராக, ஓய்வு பெற்ற நீதிபதி மாசிலாமணி நியமிக்கப்பட்டுள்ளார்.

பீகார் கல்லூரிகளில் இலவச வைபை சேவை அறிமுகம்!!!

பீகார் மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் இலவச வைபை சேவை திட்டத்தை துவக்கி வைத்தார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் .

இரட்டை இலை யாருக்கும் இல்லை: முடக்கியது தேர்தல் ஆணையம்!!!

இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து உத்தரவிட்டது தேர்தல் ஆணையம்.

கல்வி கொள்கையை அறிவிக்க பார்லி., குழு வலியுறுத்தல் !!

'பள்ளிக்கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில், புதிய தேசிய கல்விக் கொள்கையை விரைவில் அறிவிக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, பார்லிமென்ட் குழு வலியுறுத்தியுள்ளது.

செலவு குறைவான நகரம்; சென்னைக்கு 6வது இடம்!!!

உலகளவில், செலவு குறைவாக ஆகும் நகரங்கள் பட்டியலில், ஆறாவது இடத்தை சென்னை பிடித்துள்ளது.

அமெரிக்க நீதிபதியாக இந்தியர் நியமனம்

கென்டகி: அமெரிக்காவில் மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக இந்தியர் ஒருவரை நியமித்துள்ளார் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப்.

நெல்லையில் 2-வது நாளாக மறியல்: சத்துணவு ஊழியர்கள் 200 பேர் கைது

        காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சேமநல நிதி குறைந்த பட்சம் ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் இன்று 2-வது நாளாக மறியல் போராட்டம் நடத்தினர்.

CBSE unveils new exam format for classes VI to IX

The Central Board of Secondary Education has formally junked the continuous and comprehensive evaluation (CCE) scheme for classes VI to IX, being followed in affiliated schools since 2009.

Tet 2017 - self test question 8

தேன்கூடு வழங்கும் இப்பயிற்சி வினாத்தாளிற்க்கான விடைகள் இன்று இரவு 8 மணியளவில் வெளியிடப்படும்.

Thanks to Mr. Babu, BT Asst, Poongulam.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive