Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

BT to PG Promotion - 2nd Phase Counselling Tomorrow Will Conduct (11.8.2017)

BT to PG Promotion - 2nd Phase Counselling Tomorrow Will Conduct (11.8.2017)

மாற்றுத்திறனாளிகளுக்கான இடங்கள் தவிர காலியாக உள்ள PGTRB பணியிடங்களை நிரப்பிக்கொள்ளலாம் ஐகோர்ட்டு உத்தரவு

காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், மாற்றுத்திறனாளிகளுக்கான 140 இடங்களை நிரப்புவதற்கு தடை விதித்துள்ளது. 

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 4 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்: திட்டக்குழுத் தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன்

தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் 1, 6, 9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்செயல்படுத்தப்படவுள்ளது என புதிய பாடத் திட்டக்குழுத் தலைவரும், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான மு. ஆனந்தகிருஷ்ணன் கூறினார்.

தலைமை ஆசிரியர் பணிக்கு இன்று பதவி உயர்வு கலந்தாய்வு ஆன்லைன் வழியாக நடைபெறுகிறது

அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஆன்லைன் வழியாக இன்று (வியாழக் கிழமை) நடைபெறுகிறது. 
 

TNPSC:குரூப்-1 தேர்வை ரத்து செய்ய கோரி திருநங்கை வழக்கு ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு.

டி.என்.பி.எஸ்.சி. நடத்திய குரூப்-1 முதன்மை தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாகவும், அந்த தேர்வை ரத்து செய்யவேண்டும் என்றும் ஐகோர்ட்டில் திருநங்கை வழக்கு தொடர்ந்துள்ளார்.

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 81.71 லட்சம் பேர் பதிவு தமிழக அரசு தகவல்

தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை குறித்து தமிழக அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவல் வருமாறு:- 

முதல்கட்ட கலந்தாய்வு நாளை முடிவடைகிறது பொறியியல் படிப்புக்கான இதுவரை 79,315 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை

பொறியியல் படிப்புக்கான முதல் கட்ட கலந்தாய்வு நாளை (வெள்ளிக்கிழமை) முடிவடை கிறது. 
 

TNPSC Group 2A Official Answer Keys Published

Tentative Answer Keys

வெளியானது மாபெரும் தீபாவளி சலுகை...! "ஜியோ பைபர்" ரூ.5௦௦- கு 100 GB..!

ஜியோ அறிவிக்கும் எந்த அறிவிப்பும் அது சலுகையாக தான் இருக்கும். அதனால் தான் மக்கள் மத்தியில் ஜியோ மாபெரும் இடத்தை பிடித்துள்ளது.

அனைத்து பள்ளிகளுக்கும் துப்புரவு பணியாளர் சம்பளம் மற்றும் துப்புரவு பொருட்கள்-தொகை உயர்த்தி அரசாணை

அனைத்து பள்ளிகளுக்கும் துப்புரவு பணியாளர் சம்பளம் மற்றும் துப்புரவு பொருட்கள்-தொகை உயர்த்தி அரசாணை :79.நாள்14.7.17-ஊரக வளர்ச்சித்துறை

டி.என்.பி.எஸ்.சி குரூப்2 ஏ விடைத்தாள் இணையதளத்தில் வெளியீடு !!

கடந்த 6-ம் தேதி நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 ஏ தேர்வுக்கான விடைத்தாள் இன்று (ஆக 9 )வெளியிடப்பட்டது. 
 

''மாணவர்களின் மன அழுத்ததுக்கு நாங்களும் ஒரு காரணம்'' - சொல்கிறார்கள் ஆசிரியர்கள்

       வீட்டில் நடக்கும் விவாதங்களில் கருத்து சொல்லும் பிள்ளைகளை வியந்து பார்ப்போம்.

'இதே நிலை நீடித்தால் அரசு ஸ்தம்பிக்கும்': எச்சரிக்கும் அரசு ஊழியர்கள்!

       ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டச் செயலாளருமான முத்துப்பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசும்போது...

இணையதளத்தில் இல்லாததால் பள்ளி துவக்க வழியில்லையாம்’*

திண்டுக்கல்: ’கூகுள்’ இணையதளத்தில் கிராமம் இடம் பெறாததால், பள்ளிக்கூடம் துவக்க வழியில்லை’ என கூறியதால், மலை கிராம மக்கள், திண்டுக்கல் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.

வறுமை, கல்வியறிவின்மை, ஊழலை ஒழிக்க சிறப்பு நடவடிக்கைகள் மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு...

ஊழல், கல்வியறிவின்மை, வறுமை ஆகியவை நாட்டின் மிகப்பெரிய சவால்களாக உள்ளன.

விடுமுறை எடுக்காமல் வரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்!

எந்த வேலையாக இருந்தாலும் சரி அதில் நேரம் தவறாமை மிக அவசியம். ஒழுங்கு முறையின் கீழ் வரும் இந்தப் பழக்கம் உயர்ப் பணிகளிலும் நம்மை அமர வைக்கும். அது பள்ளிகளிலிருந்தே தொடங்கினால் வாழ் முழுக்க அந்த மாணவர்கள் சிறந்து விளங்க முடியும். 

பள்ளிகளில் விளையாட்டும் உடற்கல்வியும் அவசியம் - மத்திய அமைச்சர் விஜய்கோயல்

'பள்ளிகளில் விளையாட்டும் உடற்கல்வியும் கட்டாயமாக்கட்டுள்ளன. இவற்றைக் கல்வி உரிமைச்சட்டத்தில் சேர்க்கக்பட்டுள்ளதாக' மாநிலங்களவையில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய்கோயல் அறிவித்துள்ளார்.

Today Rasipalan 10.8.2017

மேஷம்
குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். புது வீடு வாங்க திட்டமிடுவீர்கள்.

Android App Training By Google For Govt school Teachers - Reg SPD Proceedings!

100 Teachers per District | Schedule 

DEPLOYMENT NEWS : ஆசிரியர் பணி நிரவல் மீண்டும் நடத்தப்படுமா?

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் குறைவான மாணவர்களுக்கு கூடுதலான ஆசிரியர்களும், அதிக மாணவர்களுக்கு குறைவான ஆசிரியர்களும் பணிபுரியும் நிலை உள்ளது.

Flash News:ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நீதிமன்றம் அனுமதி

3456 முதுநிலை ஆசிரியர்கள்,உடற்தகுதி இயக்குநர் பணியிடங்களை நிரப்ப நீதிமன்றம் அனுமதி.

கணினி சான்றிதழ் தேர்வு முடிவு இன்று வெளியீடு!!

தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழில்நுட்ப கல்வித்துறையால், ஜூனில் நடத்தப்பட்ட கணினி சான்றிதழ் தேர்வு முடிவு, இன்று(ஆக.,9) வெளியாகிறது.

Flash News:ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நீதிமன்றம் அனுமதி.


3456 முதுநிலை ஆசிரியர்கள்,உடற்தகுதி இயக்குநர் பணியிடங்களை நிரப்ப நீதிமன்றம் அனுமதி.

மாற்றுத்திறனாளிகள் இடத்தை நிரப்ப தடை

4% ஒதுக்கீடு மாற்றுத்திறனாளிகளுக்கான 140 இடங்களை தற்போதைக்கு நிரப்பக்கூடாது.

மாற்றுத்திறனாளிகளின் உடற்குறைபாடு தன்மை குறித்து 2 வாரத்தில் பரிசீலிக்கப்படும் என தமிழக அரசு கூறியதை அடுத்து மாற்றுத்திறனாளிகள் உடற்குறைபாட்டை நிர்ணயிக்கும் வழக்கு விசாரணை ஆக.28 க்கு ஒத்திவைக்கப்பட்டது.

Independence Day Celebration - Reg Elementary Director Proceedings

DEE -தொடக்கக்கல்வி- 15.08.2017 செவ்வாய் கிழமையன்று சுதந்திர தின விழா அனைத்து கல்வி அலுவலகம் மற்றும் பள்ளிகளில் சிறப்பாக கொண்டாடுதல் சார்பு!
 

பல்கலைக்கழகங்களில் பணியிடங்களை நிரப்பும் வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு.

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப எவ்வளவு காலமாகும் என உயர்நீதிமன்ற மதுரைகிளை கேள்வி எழுப்பியுள்ளது.

கண்ணியமாக உடை அணியுங்கள் மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை

கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் சரியான நேரத்தில் வர வேண்டும் என்றும், கண்ணியமாக உடை அணியுங்கள் என்றும் அனைத்து கல்லூரிகளுக்கும், கல்லூரி கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை விடுத்துள்ளது.

குடற்புழு நீக்கம் சிறப்பு முகாம்

நாளை தேசிய குடற்புழு நீக்க நாளாக அறிவிக்கப்பட்டு, பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்தியாவில், 1 முதல், 14 வயது வரையுள்ள குழந்தைகளில், 24.1 கோடி பேருக்கு குடற்புழு தொற்று அபாயம் இருப்பதாக, உலக சுகாதார நிறுவன ஆய்வில் தெரிந்துள்ளது. 

பொறியியல் கலந்தாய்வு : 50%இடங்கள் நிரம்பவில்லை!


பொறியியல் கலந்தாய்வு நிறைவு பெற இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் 50%  இடங்கள் காலியாகவே உள்ளன.

திடீரென சர்க்கரையின் அளவு குறைந்தால் உடனடியாக செய்ய வேண்டியது என்னென்ன?

இரத்தத்தில் சர்க்கரையளவு அதிகரிப்பது மட்டுமல்ல குறைந்தாலும் பிரச்சனை தான்.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவும் ஆயுர்வேதம்..

பிரபஞ்சத்தை போலவே நமது உடலும் பஞ்ச பூதங்களால் ஆனது.

இனிமேல் விமானத்தில் பறக்கலாம் ராமேஸ்வரம், தஞ்சை, வேலூருக்கு!!... விரைவில் விமான சேவை ...

மத்திய அரசின் மண்டலங்களை இணைக்கும் விமானச் சேவைத் திட்டத்தின் கீழ் அடுத்த ஆண்டு சென்னையில் இருந்து ராமேஸ்வரம், தஞ்சாவூர், வேலூர் நகரங்களுக்கு விமான சேவை தொடங்கப்படலாம் எனத் தெரிகிறது.

ஆசிரியர்கள் - மாணவர்களின் கருத்தறிய பள்ளிகளில் கருத்தறியும் பெட்டி...

பள்ளி கல்வி பாடத்திட்டம் குறித்த கருத்துக்களை அறிய பள்ளிகளில் கருத்துப் பெட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற முடியாதா?

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்பதே சிறந்த தீர்வு

'டியூஷன் பீசு'க்கும் ஜி.எஸ்.டி., : பெற்றோர் அதிர்ச்சி

டியூஷன் பீஸ்களுக்கும், ஜி.எஸ்.டி., வசூல் செய்யப்படுவது, பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்வியாளர்கள் கூறியதாவது:

நீட் அவசர சட்டத்துக்கு தமிழக அரசு ஆலோசனை பெறவில்லை: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வக்கீல் 'பகீர்

டெல்லி: நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் அவசர சட்டம் தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை கேட்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

நீட் மேல்முறையீடு வழக்கு: ஆகஸ்டு 10ந்தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதி மன்றம்!

டில்லி,நீட் தேர்வு தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கு ஆகஸ்ட் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதி மன்றம்.

Today Rasipalan 9.8.2017

மேஷம்
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதகரிக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள்.

2013 TET TEACHERS RELATED NEWS

கல்வித்துறை செயல்பாடுகள்' சவாலுக்கு 12-ந் தேதி நான் தயார்: அன்புமணி

இதுகுறித்து பாமக இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிக்கை வெளியிட்டார். அதில் தெரிவித்ததாவது:

கல்விக் கொள்கை குளறுபடி!

        மத்திய அமைச்சரவை எட்டாம் வகுப்பு வரையிலான நடுநிலைக் கல்வி வரை தேர்வில்லாமல் அனைத்து மாணவர்களையும் வெற்றிபெறச் செய்யும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. 


11th Public Exam ஐ எதிர்த்த வழக்கில் தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப் பட்டது

           11th Public Exam ஐ எதிர்த்து மதுரை உயர் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
வாதம் முடிவடைந்து தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு  ஒத்தி வைக்கப் பட்டது.

தமிழக கல்வித்துறை அடுத்த 2 மாதங்களில் இந்தியாவிற்கே முன்னோடியாக திகழும் : அமைச்சர் செங்கோட்டையன்

       மத்திய அரசின் நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராக சனிக்கிழமைகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 
 

பள்ளிகளில் யோகாவை கட்டாயமாக்க உத்தரவிட முடியாது : பொது நல மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்.

       பள்ளிகளில் யோகாவை கட்டாயமாக்க வேண்டும் என கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive