NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பொது அறிவு G.K..

*ஆஸ்திரேலியாவில் கறுப்பு அன்னங்கள் இருக்கின்றன.
* காட்டு வாத்துகள் கறுப்பாய் முட்டையிடும்.

* பிளாக்மோலி மீன் கறுப்பு நிறமான இரையை மட்டுமே உண்ணும்.
* காயாம் பூ கறுப்பு நிறத்தில் இருக்கும்.
* செக்ரட்டரி பறவை கறுப்பு நிறமாய் இருக்கும்.
* அறுவைச் சிகிச்சையின் தந்தை என அழைக்கப்படுபவர் இந்திய மருத்துவ மேதை சுஸ்ருதர்.
* பென்சிலினைக் கண்டுபிடித்தவர் அலெக்ஸான்டர் ஃப்ளெமிங்.
* இரும்புச்சத்து குறைவால் ஏற்படும் நோய் அனிமியா.
* நுரையீரல் உறுப்பைத் தாக்கும் நோய் நிமோனியா.
* மஞ்சள் காமாலையில் பாதிக்கப்படும் உறுப்பு கல்லீரல். * மீன் எண்ணெய்யில் "வைட்டமின்-ஈ' சத்து உள்ளது.
* பருத்தி வெள்ளைத் தங்கம் என அழைக்கப்படுகிறது.
* மூங்கில் 33 ஆண்டுகள் முதல் 60 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பூக்கும்.*
* பன்னீர்ப் பூ இரவில்தான் மலரும்.
* பலா மரத்தில்தான் மிருதங்கம் செய்யப்படுகிறது.
* வெற்றிலை முதன்முதலில் மலேசியாவில் பயிரிடப்பட்டது.
* சீனர்கள் பூண்டை ஏழைகளின் கற்பூரம் என்கிறார்கள்.
* சப்போட்டா மரத்தின் பால் சுயிங்கம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
* கடல் உயிரியான ஆக்டோபஸ்ஸின் ரத்தம் நீல நிறமாக இருக்கும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive