NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தஞ்சை பல்கலையில் தொலைநிலை கல்வி தேர்வு அறிவிப்பு.


           தஞ்சை தமிழ் பல்கலை.,யின் தொலைநிலை தேர்வுகள்மே மாதம் 21 முதல் 30 வரை நடக்கின்றன. தேர்வர்கள், பல்கலையின் இணையதளத்தில், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.
 
           தஞ்சை தமிழ் பல்கலை, தொலைநிலை கல்வியில், இளநிலை, முதுநிலை, பட்டயம், சான்றிதழ்படிப்புகளுக்கான தேர்வு மற்றும் அடிப்படை கல்வித் தேர்வு, மே மாதம் 21 முதல்30 வரை, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள 37 மையங்களில் நடக்கிறது. அதற்கான விண்ணப்பங்கள் மற்றும் விவரங்களை, www.tamiluniversity.ac.in , www.tamiluniversitydde.org ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யலாம்.அடுத்த மாதம் இறுதிக்குள், விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் விண்ணப்பிக்காதவர்கள், மே மாதம், 5க்குள், 100 ரூபாய் தாமதக் கட்டணத்துடன், விண்ணப்பிக்க வேண்டும். அந்த தேதியிலும் விண்ணப்பிக்காதவர்கள், 500 ரூபாய் அபராதத்துடன் மே 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive