NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வேலைவாய்ப்பு: பேங்க் ஆப் இந்தியாவில் பணி!





பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பாதுகாப்பு அதிகாரி
காலியிடங்கள்: 12
கல்வித் தகுதி: இளநிலை பட்டம் பெற்று Army/Navy/air அல்லது காவல் துறையில் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது:25-40
சம்பளம்: 31,705-45,950
தேர்வு முறை: குழு விவாதம் / நேர்முகத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.600.எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.100:
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 31/10/2018
மேலும் விவரங்களுக்குவிவரங்களுக்குhttps://www.bankofindia.co.in/english/home.aspxஎன்ற லிங்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive