NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

காற்று மாசுபாட்டால் வருடத்துக்கு 6 லட்சம் குழந்தைகள் இறக்கின்றன' - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!



ஒவ்வொரு வருடமும் 15 வயதுக்கு உட்பட்ட 6 லட்சம் குழந்தைகள் அசுத்தமான காற்றால் இறப்பதாக உலக சுகாதார அமைப்பு விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும், 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 93 சதவிகிதம் அதாவது 1.8 பில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளும், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 630 மில்லியன் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். 2016-ம் ஆண்டு மட்டும் 6 லட்சம் குழந்தைகள் மாசுபட்ட காற்று காரணமாகக் குறைந்த சுவாச நோயால் இறந்திருக்கிறார்கள் என்று உலக சுகாதார நிறுவன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு மோசமான விளைவாகும். தினம் தினம் மாசுபடும் காற்றானது, குழந்தைகளின் உயிரை எடுத்துக் கொண்டிருக்கிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive