NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் தலைமை ஆசிரியர் நியமிக்க பொதுக்குழுவில் கோரிக்கை.

             தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம், தஞ்சை அரசர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட தலைவர் ரங்கராசு தலைமை வகித்தார். 

உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் டிமாண்ட் ! : ஆதிதிராவிட மாணவ, மாணவியர் தவிப்பு

            தமிழக அரசின் சிறப்பு உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பம் இல்லாத காரணத்தினால், மாவட்டத்தில் 14 ஆயிரம் ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் தவித்து வருகின்றனர். தமிழகத்தை அனைத்து துறையிலும் முதன்மை மாநிலமாக மாற்றிட தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கல்விக்கு முன்னுரிமை அளித்து சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர் கல்வியைத் தொடர தமிழக அரசு சிறப்பு உதவித் தொகை வழங்கி வருகிறது.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வீரமணி மருத்துவமனையில் அனுமதி

           தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

9-ஆம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு "பேண்ட்': கல்வித் துறை உத்தரவு

           பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் மேல்படிப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் பேண்ட் அணிய வேண்டும் என கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு

              மத்திய உளவுத்துறை எச்சரிக்கையின் விளைவாக, தமிழகத்தில் பள்ளிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. இது குறித்த விவரம்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளிக்கூடத்துக்குள் தலிபான் தீவிரவாதிகள் செவ்வாய்க்கிழமை புகுந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இத் தாக்குதலில் அங்கு 132 பள்ளிக் குழந்தைகள் இறந்தனர்.

ஜனவரி 12ல் பிஎப் முகாம்

               சென்னை மண்டல பி.எப் சிறப்பு முகாம் வரும் ஜனவரி 12ம் தேதி ராயப்பேட்டை அலுவலகத்தில் நடைபெறுகிறது. மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எப்) ஆணையர் எஸ்.டி.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை:
 

தபால் வழியில் பிஇ படிப்பிற்கு இணையான படிப்பு

        தூத்துகுடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கீழ அருணாச்சலபுரத்தில் செயல்பட்டுவரும் இந்தியன் ஆர்ட்ஸ் கல்லூரியில் AMIE படிப்பிற்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இப்படிப்பானது AICTE ஆல் அங்கீகரிக்கப்பட்ட பிஇ பட்டப்படிப்பிற்கு இணையானதாகும்.
 

கல்வி தொடர்பான மாநில கருத்தரங்கு இன்று தொடக்கம்

              வகுப்பறைகளில் கல்வி தொடர்பான 2 நாள் மாநில கருத்தரங்கு சென்னையில் வியாழக்கிழமை தொடங்குகிறது. வகுப்பறைகளில் சிறந்த கல்வி முறைகள் மூலம் 21-ஆம் நூற்றாண்டின் குடிமக்களாக குழந்தைகளை உருவாக்குவது என்ற தலைப்பில் இந்தக் கருத்தரங்கு நடைபெற உள்ளது.

சமையல் எரிவாயு மானியம் பெற இனி ஒரு விண்ணப்பம் மட்டும் போதும்

           சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் இணைவதற்கு இனி ஒரே ஒரு விண்ணப்பத்தை மட்டும் பூர்த்தி செய்து கொடுத்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய அறிவிப்பு குறித்து இந்திய எண்ணெய் நிறுவனத்தின் (ஐ.ஓ.சி.) செயல் இயக்குநர் யு.வி.மன்னூர் சென்னையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:

108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு முகாம்

          தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்றுவதற்கான வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் டிசம்பர் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அவசர கால மருத்துவ உதவியாளர்,ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர் ஆகிய பணியிடங்களுக்கான ஆள் எடுப்பு முகாம் கோயம்பேட்டில் உள்ள புனித தாமஸ் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெறும்.

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை அந்தந்தப் பள்ளியிலேயே நடத்த மதுரைக்கிளையில் மனு.

              10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை அந்தந்தப் பள்ளியிலேயே எழுத அனுமதிக்க வேண்டும் என மதிமுக மாணவர் அணி மாநிலச் செயலாளர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார். 

தலைமையாசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெறும்போது தனிஊதியம்(PP) ஊதிய நிர்ணயத்திற்கு அனுமதிப்பது சார்ந்து நிதித்துறையின் தெளிவுரை கடிதம்

           பள்ளிக்கல்வி - உயர்நிலை /மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெறும்போது தனிஊதியம்(PP) ஊதிய நிர்ணயத்திற்கு அனுமதிப்பது சார்ந்து நிதித்துறையின் தெளிவுரை கடிதம்

கஜினி முகமதுவின் 17 படையெடுப்புகள்....

1.கி.பி.1000...இந்தியாவின் செல்வப்புற நகரம்....
2.கி.பி.1001...பெசாவர்..ஜெயபா
லன்

Today Exam 10th English Paper 2 Answer Key

10th Half Yearly Exam Answer Key (Exam Date: 17.12.14 F/N) - Click & Download

Thanks to..
Miss.J.Devika., M.A, B.Ed.,
B.T.Asst English,
GHSS, Nellorepet,
Gudiyatham, Vellore District.

Centum Special Question Paper | 12th Maths

12th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)

12th Tamil Medium
  • Maths Question Paper | Mr. P. Gunasekaran (Tamil Medium) - Click Here

Students Dress Code! - Regarding...

           9 ஆம் வகுப்பு முதல் பள்ளி மாணவர்கள் முழு கால் சட்டை அணியும்படி உத்தரவு!

சமச்சீர் கல்வி முறையா? - CCE முறையா? வெற்றி எதற்கு? - சிறப்புக்கட்டுரை

         ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை தொடர், முழுமையான மதிப்பீட்டு முறை, முப்பருவ முறை கடந்த 2012-13-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு, 2013-14-ஆம் ஆண்டில் 9-ஆம் வகுப்புக்கும் இது விரிவுப்படுத்தப்பட்டது.

கணினி பயிற்றுநர் பணியிடங்கள் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் - ரத்து செய்து ஆணை வழங்குதல்

         2014-15ம் கல்வி ஆண்டில் அரசு /நகராட்சி மேல்நிலைப்பள்ளில் காலியாக கணினி  பயிற்றுநர் பணியிடங்கள் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழக மூலம் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் நியமனம் செய்துகொள்ள  அனுமதித்து வெளியிடப்பட்ட அரசாணை(டி) பள்ளிக்கல்வி(பக2)துறை நாள் 05.12.2014 ரத்து செய்து ஆணை வழங்குதல் - 

TNPSC : உயர் நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்களுக்கு நேர்காணல்- சான்றிதழ் சரிபார்ப்பு

           உயர் நீதிமன்றங்களில் காலியாகவுள்ள நேர்முக உதவியாளர், கணினி இயக்குபவர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்காணலும், சான்றிதழ் சரிபார்ப்பும் அடுத்த மாதம் நடைபெறுகின்றன. இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
 

மவுன அஞ்சலி: பிரதமர் மோடி வேண்டுகோள்

           பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பள்ளி குழந்தைகள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 

பெண்களுக்காக பெண்களே ஓட்டும் 24 மணி நேர ஷி டாக்சிக்கு அமோக வரவேற்பு

       மாதம் சுமார் 25 ஆயிரம் வரை சம்பாதிக்கும் பெண் டிரைவர்கள்: பெண்களுக்காக பெண்களே ஓட்டும் 24 மணி நேர ஷி டாக்சிக்கு அமோக வரவேற்பு

எழுத்து தேர்வின்றி நடக்கும் ஓட்டுனர் நியமனம்

          'தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுனர், நடத்துனர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு, எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், எழுத்து தேர்வு இன்றி நேர்முக தேர்வு நடப்பது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அல்லாமல், நேர்முகத் தேர்வு தொடரும் நிலையில், யாராவது நீதிமன்றம் சென்றால், தேர்வு நடவடிக்கையில் சிக்கல் ஏற்படும் என்கின்றனர், வழக்கறிஞர்கள்.

அரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறை: ஆலோசனை கேட்கிறது SCERT

            தமிழகத்தில், அரசு பள்ளிகளை, 'ஸ்மார்ட்' வகுப்பறைகளாக நவீனப்படுத்த, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் - எஸ்.சி.இ.ஆர்.டி., பரிசீலனை செய்து வருகிறது. புதுமையான கண்டுபிடிப்புகள் மூலம், அரசு பள்ளி மாணவர்களை, 21ம் நூற்றாண்டின் நவீன செயல்பாட்டிற்கு கொண்டு செல்வது; தற்போதைய கற்றல் - கற்பித்தல் முறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள்; தொழில்நுட்பம் நிறைந்த வகுப்பறைகள் என்ற சூழ்நிலையை உருவாக்க, எஸ்.சி.இ.ஆர்.டி., முயற்சி எடுத்து வருகிறது.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive