Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கஜினி முகமதுவின் 17 படையெடுப்புகள்....

1.கி.பி.1000...இந்தியாவின் செல்வப்புற நகரம்....
2.கி.பி.1001...பெசாவர்..ஜெயபா
லன்
3.கி.பி.1004..பாதியா நாடு..சிந்து
4.கி.பி.1005..1006..மமூல்தான்.
.
5.கி.பி.1007.ஜெயபாலன் பேரன் சுகபாலன் மீது
6.கி.பி.1008..காஷ்மீர்
7.கி.பி.1009..நாராயண்பூர்
8.கி.பி.1010..மீண்டும் மூல்தான்
9.கி.பி.1013..மீண்டும் காஷ்மீர் மன்னர்..ஆனந்தபாலன்
10.கி.பி.1014..தானே ஸ்வரம் அழிந்தது..
11.கி.பி.1015..காஷ்மீர் படையெடுப்பில்.கஜனி முகமது தோல்வியுற்றல்..முதல் தோல்வி.
12.கி.பி.1018_1019..சாயி மன்னர் சாங்கி..கோபன் நாடு
13.கி.பி.1021..சாயி மன்னர் திரிசோலனர்..சந்தேலமன்னர் வித்யாதர்..
14.கி.பி.1021_1022..லாகூர்,லோ
காத்
15.கி.பி.1023..குவாலியர்..
16.கி.பி.1025_1026..சோமநாதபு
ரம்,ஆஜ்மீர்,கட்ச்...
17.கி.பி.1027..ஜாட் இன மக்களுக்கு
எதிராக...

கஜினி..இறப்பு..கி.பி.1030
கஜினிமுகமது புட்ஷிகர் என்றும்
அழைக்கப்படுகிறார்...(சிலை உடைப்பாளர்)..
 
Thanks to Darshini Harathy...




4 Comments:

  1. மிக்க நன்றி...

    ReplyDelete
    Replies
    1. அருமையான பதிவு . தொடரட்டும் உங்கள் பதிப்பு . நன்றி

      Delete
  2. கஜினி முகமது ஒவ்வொருமுறை படையெடுத்து வந்தபோதும் தோற்க்கவில்லை. இந்திய வளங்களை கொள்ளையடித்துச்சென்றான். அன்றிலிருந்தே அன்னியர்கள் நம்மை ,நம் வளங்களை சுரண்ட ஆரம்பித்து விட்டார்கள்.கஜினி தான் அதெகு முன்னோடி. இனியும் அவரை(னை) புகழ்ந்து பேசும் பாடங்கள்தேவையா?....சிந்திப்பியர்....

    ReplyDelete
    Replies
    1. இந்த பதிப்பில் "புகழ்ச்சி " எங்கும் என் கண்களுக்கு தெரியவில்லை ஐயா . இந்தியர்களின் ஒற்றுமையின்மையே தெரிகிறது ...

      தாங்கள் தான் "முன்னோடி" என்று புகழாரம் சூட்டியுள்ளீர்கள் ..

      Delete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive